Homepage

Fraud Alert
ஐபிஎம் லூயிஸ் கெர்ஸ்ட்னர்

ஐபிஎம் லூயிஸ் கெர்ஸ்ட்னரும், நடனம் கற்றுக்கொண்ட யானையும் (நானும்)!

🪦டிசம்பர் 27, 2025 அன்று லூயிஸ் கெர்ஸ்ட்னர் (Louis V. Gerstner Jr.) காலமானார் என்கிற செய்தியைப் படித்ததும் நான் ஒரு நிமிடம் கலங்கிவிட்டேன். அந்த மனிதரை நான் நேரில் பார்த்ததில்லை; ஏன், அவர் பேசிய காணொலிகளைக் (Videos) கூடப் கேட்டதில்லை.…

Remembering Louis Gerstner and the Elephant That Learned to Dance

அரசு தளங்களில் வீடியோ கேம்? ஆதார் தகவலுக்கு ஆபத்தா? ஓர் எளிய விளக்கம்

சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற நம்மூர் அரசு இணையதளங்களில் ‘FitGirl repacks’ என்கிற வீடியோ கேம்கள் இருப்பதாகக் கூகுள் தேடல் முடிவுகள் காட்டுவதைப் பார்த்துப் பலரும் அதிர்ந்து போனார்கள். “என்னது, அரசு இணையதளத்தில் திருட்டு வீடியோ கேமா? ஹேக்…

How I completed the Electoral Roll Revision, SIR 2026 correction online?

எனக்கான சிறப்பு தீவிரத் திருத்தப் படிவத்தை இணையம் வழியாகச் சமர்ப்பித்து விட்டேன். மிகக் கடினம் என நினைத்த விசயம் எளிதாக முடிந்தது எனக்கே ஆச்சரியம். தேவையாக இருந்தது கொஞ்சம் பொறுமை, அதோடு புரிந்து கொள்ளச் சில நிமிடங்களும் ஆர்வமும். எல்லோருக்கும் இவை…

கூகுள் ஜெம்மா ஏ.ஐ. பொய் சொல்லுகிறதா?

அமெரிக்க டென்னசி மாநில செனட்டர் மார்ஷா பிளாக்பர்ன் அவர்கள் கூகுள் தலைமை நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு ஒரு புகார்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் உங்களுடைய ஜெம்மா செய்யறிவு மாதிரி (Gemma AI Model) என்னைப் பற்றி இல்லாததையும், மிகவும் மோசமான…

ஓபன் சோர்ஸ் திட்டத்திற்குத் தொண்ணூறு லட்சம் ரூபாய் நன்கொடை!

நம் கணினிகளில் நாம் செய்யும் பணிகளில் பலவற்றைச் செய்ய உதவுவது திறமூல நிரல்களே. அதே போல இணையத்தைப் பின்னணியில் இயக்கச் செய்வது பெரும்பாலும் திறமூல மென்பொருட்களே. உதாரணமாக எந்த வகை வீடியோ பைலாக இருந்தாலும் அதை நம் கணினியில் பிளே செய்ய…

சென்னை தி.நகர் டீ வில்லா காபேவில் உலக உணவுகள்

சில வாரங்களுக்கு முன்னர் மாலை உணவுக்கு வெளியில் எங்கே போகலாம் என்று யோசித்த போது, நண்பர் இந்த இடத்தைப் பரிந்துரைத்தார். சென்னை தி.நகர் திருமலை (பிள்ளை) சாலையில், பத்மா ஷேசாத்திரி பள்ளிக்கு எதிரில் இருக்கிறது “டீ வில்லா காபே” (Tea Villa…