Schooling

From Gana Songs to the Delhi Parade: The Unending Dream of a former NCC Student,.

கானாப் பாடல்கள் முதல் தில்லி அணிவகுப்பு வரை: ஒரு பழைய என்.சி.சி (NCC) மாணவனின் தீராத கனவு!

இந்த ஆண்டு குடியரசுத் தினத்தைத் தொடர்ந்து நேற்று நடந்த என்.சி.சி (தேசிய மாணவர் படை) மாணவர்களின் அணிவகுப்புப் படத்தைப் பார்த்த போது இந்தியனாகப் பெருமையாகவும், தனிப்பட்ட முறையில் ஏக்கமாகவும் இருந்தது. நான் சி.பி.எஸ்.ஐ (CBSE) தனியார் பள்ளியில் படித்தேன். 1980களில், எட்டாம்…

கல்வியில் ஏ.ஐ. என்ன செய்யும்? மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவால் என்ன பயன்?

ஏற்கனவே ஏ.ஐ.யைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்குப் புதிய விஷயங்களை எளிதாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு படிப்படியாக வழங்கச் சொல்லிப் புரிந்துகொள்கிறார்கள். இன்றைக்குக் கூகுள் நிறுவனத்தினர் அவர்களது ஜெமினி ஏ.ஐ. மாதிரியில் எஸ்.ஏ.டி (SAT) தேர்விற்கு ஒரு வசதியை வழங்கியிருக்கிறார்கள். இது மாணவர்களுக்கு ஒரு…

தொழில்நுட்பத்தைக் கடந்த சக்தி ஆசிரியர்கள்

எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் மற்ற தினங்களை விட எனக்குப் பிடித்தது ஆசிரியர் தினம். என்றைக்குமே ஒரு சில நல்லாசிரியர்களும், பல சுமாரான ஆசிரியர்களும் இருப்பார்கள், இந்த விகித அலசல் எல்லாத்துறைக்கும் பொருந்தும். இதனால், இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்ப உலகில் ஆசிரியர்களைத்…

எதற்காக முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு என் பள்ளிக்குச் சென்றேன்?

எல்.கே.ஜி.யில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் படித்தது, சென்னை தி.நகரில் இருக்கும் ஷ்ரைன் வேளாங்கன்னி சீனியர் செகண்டரி பள்ளியில். படிப்பு முடித்து முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த மாதம் பள்ளியின் அறுபதாம் ஆண்டு விழாக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சமூக வலைத்தளங்களுக்காக…