My Books

App Stories in Tamil published by Zero Degree Publishing, Chennai

செயலிகளின் கதை (அபுனைவு), தி.ந.ச.வெங்கடரங்கன்

“செயலிகளின் கதை”, எனக்கு மிகவும் நிறைவைக் கொடுத்த நூல். உலகம் முழுவதிலும் இருந்து, மென்பொருள் துறையில் அதிகம் அறியப்படாத ‘கசகஸ்தான்’ போன்ற நாடுகளில் இருந்தும் வந்த பல்வேறு செயலிகளின் (Apps) கதையைச் சொல்லும் நூல் இது. எங்களின் இந்த நூல் விரைவில்…

வந்துவிட்டது அமேசான் கிண்டிலில் “நுட்பம்”

மகிழ்ச்சியான செய்தி. எனது முதல் தமிழ் நூல் “நுட்பம்” இப்போது அமேசான் கிண்டில் தளத்தில் மின்-நூலாகக் கிடைக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும், காகிதப் பதிப்பை விரும்பாதவர்களுக்கும், இது வசதியாக இருக்கும் என நம்புகிறேன். நூலை வாங்கிப் படித்து உங்களின் கருத்துக்களைப் பகிருமாறு விரும்பிக்…

எனது முதல் தமிழ் நூல், நுட்பம்!

முதலில் மெட்ராஸ் பேப்பரில் நான் சென்ற ஓராண்டாக எழுதிய ஐம்பத்திரண்டு கட்டுரைகளையும் தொகுத்து, வரிசைப்படுத்தி, சேர்த்து ஒரே கோப்பாக்கி, அதில் சொல்லியுள்ள செயலிகள், கருவிகள் மாறியிருப்பின் அவற்றை டிசம்பர் 2023 நிலவரத்திற்குப் புதுப்பித்து முடித்தேன். அதைத் தொடர்ந்து உதவி ஆசிரியர் எழுத்துப்…