Government

தமிழக கோயில்களில் கேமரா செல்பேசிகளுக்கு தடை

இதை எதற்காக மதிப்பிற்குரிய தமிழக அரசு செய்துள்ளது என்னும் காரணத்தைப் புரிந்துகொள்வது எனக்கு சிரமமாக இருக்கிறது. பாதுகாப்பு காரணம் என்றால் கேமரா இல்லாச் செல்பேசிகள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன? ஏற்கனவே பெருந்தொற்றுக்குப் பிறகு எல்லா பிரபல கோயில்களிலும் கட்டுக்கடங்காக் கூட்டம், இப்போது செல்பேசிக்…

From APJ Abdul Kalam International Foundation and House of Kalam
World's Major Entrance Exams

நீட் கணினி தேர்வு: இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு

நீட் தேர்வுகள் அடுத்த ஆண்டிலிருந்து கணினியில நடத்தப்படும்னு மத்திய அமைச்சர் அறிவிச்சிருக்கிறதை வரவேற்கிறேன். மாணவர் ஒரு நாட்டோட எதிர்காலம்ங்கிறதால இந்த விஷயத்துல அரசு மிகக் கவனமா இருந்திருக்கணும். போன வருஷங்கள்ல நடந்த குளறுபடிகள்ல இருந்தே அரசு பாடம் கத்துக்கிட்டிருக்கணும். இனியாவது தவறே…

Best wishes to Thiru Joseph Vijay

மாபெரும் வெற்றி பெற்றுள்ள த.வெ.க. மற்றும் அவர்களின் தலைவர் திரு விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்க்கும் வாழ்த்துகள். எல்லோரும் அவர்கள் எப்பொழுதோ திரு விஜய்யோடு எடுத்த…

I Voted Proudly – Tamil Nadu Elections 2026

என் வாக்கு, என் உரிமை! நான் ஓட்டு போட்டுட்டேன். ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல் உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்கவும். இது நம் ஜனநாயகக் கடமை. இந்தத் தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளருக்கும் வாழ்த்துகள். என் நகரவாசிகளைப் பார்த்து…

தண்ணீருக்கு எம்.எல்.ஏ.வா? – நாம் ஏமாறத் தயாரா?

தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தலா, அல்லது மாநகராட்சிகளுக்கான மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலா? “பாலம் கட்டுகிறேன். குடிநீர் சீராக வர ஏற்பாடு செய்கிறேன். போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்குக் கட்டடம் கட்டித் தருகிறேன். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க வகை…

India Post: Aadhaar Enrolment and Updation Service. Chennai Book Fair 2026

சென்னை புத்தகக் கண்காட்சி 2026: ஆதார் சிறப்பு முகாம்

உங்களின் ஆதார் விவரங்களில் திருத்தம் செய்யவோ, உங்கள் பிள்ளைகளுக்குப் புதிய ஆதார் எடுக்கவோ இனி எங்கும் அலைய வேண்டாம். தற்போது நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவும். புத்தக அரங்குகளுக்கு வெளியே, உணவக வரிசையில் இந்திய அஞ்சல்…