Government

அரசு தளங்களில் வீடியோ கேம்? ஆதார் தகவலுக்கு ஆபத்தா? ஓர் எளிய விளக்கம்

சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற நம்மூர் அரசு இணையதளங்களில் ‘FitGirl repacks’ என்கிற வீடியோ கேம்கள் இருப்பதாகக் கூகுள் தேடல் முடிவுகள் காட்டுவதைப் பார்த்துப் பலரும் அதிர்ந்து போனார்கள். “என்னது, அரசு இணையதளத்தில் திருட்டு வீடியோ கேமா? ஹேக்…

How I completed the Electoral Roll Revision, SIR 2026 correction online?

எனக்கான சிறப்பு தீவிரத் திருத்தப் படிவத்தை இணையம் வழியாகச் சமர்ப்பித்து விட்டேன். மிகக் கடினம் என நினைத்த விசயம் எளிதாக முடிந்தது எனக்கே ஆச்சரியம். தேவையாக இருந்தது கொஞ்சம் பொறுமை, அதோடு புரிந்து கொள்ளச் சில நிமிடங்களும் ஆர்வமும். எல்லோருக்கும் இவை…

கூகுள் ஜெம்மா ஏ.ஐ. பொய் சொல்லுகிறதா?

அமெரிக்க டென்னசி மாநில செனட்டர் மார்ஷா பிளாக்பர்ன் அவர்கள் கூகுள் தலைமை நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சைக்கு ஒரு புகார்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் உங்களுடைய ஜெம்மா செய்யறிவு மாதிரி (Gemma AI Model) என்னைப் பற்றி இல்லாததையும், மிகவும் மோசமான…

சர்வம் zoho மயம்

இந்திய அரசு இமெயில்கள் ஜோகோவுக்கு மாறியது சரி, காலத்தின் கட்டாயமும் கூட. ஆனால் நிறுவனம் சொல்லியுள்ள காரணம் தவறு! சில நாள்களுக்கு முன்னர் வந்த ஜோகோ பற்றிய செய்தி இது. இந்திய அரசுப் பணியாளர்கள் பன்னிரண்டு லட்சம் பேரின் மின்னஞ்சல் கணக்குகள்…

Dark Patterns

ஆங்கிலத்தில் சொல்லும் “Dark Patterns” என்னும் “வஞ்சக வடிவமைப்பு” இப்படித் தான் தொடங்கும். குறிப்பாக நிதி/காப்பீடு/தொலைப்பேசி நிறுவனங்கள் பலவும் வாடிக்கையாளரைப் பிடிக்க, அவரை ஏமாற்றி தேவையில்லாத விற்க, ஏற்கனவே இருப்பவர்களை வெளியேற விடாமல் செய்யும் முறையின் உதாரணம் இது. இங்கே நீங்கள்…

Tamil Digital Library relaunch

08.08.2025 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட மின் நூலகத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தகவல்…