Apple

ஆப்பிள் போனுக்காக வரிசையில் நிற்பது அவசியமா?

முட்டாள்தனம்! மன்னிக்கவும். இதை வேறு எப்படியும் அழைக்க முடியவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆப்பிளின் புதிய ஐபோன் 17 இந்தியாவில் விற்பனைக்கு வந்த போது மும்பையில் அதை வாங்க முந்தைய நாளிலிருந்து காத்திருந்த கூட்டத்தைப் பார்க்கையில் எனக்குத் தோன்றியது: இந்த அளவு…

ஆப்பிள் உதவி எப்படி உங்கள் மனதை மாற்றுகிறார்கள்?

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆப்பிள் ஐ-போன் (12 Pro & 16e) பயன்படுத்துகிறேன். அவை ஓரிரு முறை மட்டுமே செயலிழந்து, மறுஇயக்கம் (ரீபூட்) ஆகி இருக்கிறது. இன்றைக்கு என் நடைப்பயிற்சியின் போது யு-ட்யூப்பில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். வேறு ஒரு வீடியோவை…

ஆப்பிள் WWDC 2025, ஏமாற்றம்!

கணினி உலகில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் நடக்கும் ஆப்பிள் WWDC நிரலர்கள் மாநாடு ஒரு முக்கிய நிகழ்வு. வரும் ஆண்டில் நம் அன்றாடச் செல்பேசி, கணினி பயன்பாடுகள் எப்படி இருக்கும் என்பதற்கான வழிகாட்டி இந்த நிகழ்ச்சி. இன்றைக்கு ஆப்பிள், கூகுள்…

WhatsApp is available now for Apple iPad natively

ஐ-பேட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று முதல் மெட்டாவின் வாட்ஸ்-ஆப் செயலி ஐ-பேட் கருவிக்கும் கிடைக்கிறது. ஐ-பேட் வைத்திருந்தால் இது வரை வாட்ஸ்-ஆப்பை வலையுலாவி மூலமாகவே பயன்படுத்த முடிந்தது. அப்படிச் செய்வது, சென்னை மெட்ரோ பணி நடக்கும் சாலைகளில் போவது போன்ற…

ஐ-க்ளவுட் மூலம் வாட்ஸ்அப் தரவுகளை மீண்டும் பெறுவது எப்படி?

இன்று பெரும்பாலான செயலிகளின் தரவுகள் அந்தந்த நிறுவன மேகக் கணிமைகளில் தானாகவே சேமிக்கப்படுகிறது. கூடுதல் இடம் தேவைப்பட்டால் சந்தா செலுத்தினால் போதும். ஆனால் நம் வாழ்வில், குடும்பத்தில் அதி முக்கியமான செயலியாக இருக்கும் வாட்ஸ்-ஆப் இலவசமாக வழங்கப்படுவதால் அது மட்டும் வித்தியாசமாகச்…

Secure Your Memories This Holiday Season!

வருடக் கடைசியில் விருந்துகளுக்கும் விடுமுறைக்கும் இடையே, சில மணி நேரம் எடுத்து நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலையை இங்கே பார்க்கலாம். இன்று பலருக்கும் செல்பேசி அவர்களின் அலுவலகம், பாதுகாப்பு பெட்டகம், நினைவுகளின் குறிப்பேடு. போன வாரம் ஒருவர் தனது செல்பேசியைக்…