
காப்பி அடிக்க முடியாத நோட்ஸ்!
தற்போது ஐபோனின் பாதி விலையில் தரமான, உயர்ரக ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் சாம்சங், கூகிள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவை ஐபோனோடு நேருக்கு நேர் நிற்கக் கூடியவை. இவற்றைப் பார்க்கும் உங்களுக்கு, பல வருடங்களாக ஐபோன் பயனராக இருந்தாலும், உங்களின் அடுத்த செல்பேசி ஐபோனாக இல்லாமல் சாம்சங் போனாக இருக்கலாமே என்று தோன்றும். ஆனால், உங்களின் ஐபோனில் பலநூறு முகவரிகள், குறிப்புகள், படங்கள், குறுஞ்செய்திகள், தரவுகள் இருக்கும், பொதுவாக இவற்றை ஐபோன் அல்லாத வேறு போனுக்குக் கொண்டு செல்ல முடியாது, இதனால் நீங்கள் தயங்கிக் கொண்டிருந்தால் இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பர் கட்டுரையில் அதற்கு விடை இருக்கலாம்.
ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுத்து இதையும் மற்றும் பல தரமான கட்டுரைகளையும் மெட்ராஸ் பேப்பரில் படிக்கலாமே!


2 Comments
sivamurugan perumal
பேப்பர் கட்டுரையில் அதற்கு விடை இருக்கலாம் ? or பேப்பர் கட்டுரையில் அதற்கு விடை இருக்கு.
venkatarangan
முழுவிடை இருந்தால் அப்படி சொல்லியிருப்பேன்! :-)