Tag

Localization

Browsing

இன்று வந்த இந்து தமிழ் நாளிதழில் வந்த (கீழேயுள்ள) செய்தியைப் பாருங்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கர்கள் ரொம்பத் தாமதம் தான் – வீடு மற்றும் கடைகளின் வெளிப்புற சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் குப்பைகளைக் கொட்டுவதையும் தடுப்பதற்காக, அந்தச் சுவற்றில் கடவுளின் உருவங்களை வரைவது என்பது தமிழர்களின் பண்டைய கண்டுபிடிப்பு! ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1980களில் எங்கள் வீடும் புத்தகக் கடையும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்தது. அப்போது வெளிப்புற சுவற்றின் மேலே கண்ணாடி ஜன்னல் அமைத்து உள்பக்கமாகப்  புத்தகங்களைப் பார்வைக்கு வைத்திருந்தோம். போவோர் வருவோர், அதன் கீழே சிறுநீர் கழிப்பதாக இருந்தது. இதைத் தடுக்க என் தந்தை சுவர் ஓவியரை அழைத்துக் கடவுள் உருவங்களை வரையத் சொன்னார். ஓவியர் திறமைசாலி, பிள்ளையார் முருகன் என வரைவார் என்று நினைத்தார் போல என் தந்தை, அதனால் அவருக்கு எந்த யோசனையும் சொல்லவில்லை.  எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை நம்புபவர் போல ஓவியர், அவர்…

On the question of what needs to be done to help Indic languages only speakers to improve their lives and livelihood through mobile (and technology at large) – the views tend to run all over the spectrum. Tech majors (like Amazon, Apple, Google, Microsoft & Facebook) feel they have done enough and to do anything beyond there is no “ask” from the users’ side – who are happy to keep using English (even though their English knowledge is basic) as it is an Aspiration & Social Status language in Tamil Nadu & India. Even whatever these companies (and open source…

இந்த வார துக்ளக் இதழில் வந்துள்ள தலையங்கம் என்னை சிந்திக்க வைத்தது. அது அரசியல் பற்றி அல்ல, கல்வியைப் பற்றி. அந்த ஆசிரியரியின் மீதும், துக்ளக் மீதும் உங்களுக்கு உடன்பாடு இருக்க வேண்டும் என்றில்லை –அரசியல் காரணங்களுக்காக இதை அவர் எழுதியுள்ளார என யோசிப்பதை ஒரு நிமிடம் ஒதுக்கிவிட்டு – இந்த ஒரு கட்டுரையை மட்டும் (பத்திரிக்கையை வாங்கி) முழுமையாகப் படிக்கவும். நான் இங்கே ஒரு பக்கத்தை மட்டும் கொடுத்துள்ளேன். அதில் தாய் மொழி (தமிழ்நாட்டில் தமிழ்) கல்வியின் அவசியம் சொல்லப்படுகிறது, தமிழ்நாட்டில் பெரும்பாலனவர்கள் ஆங்கில கல்வியை மட்டுமே நாடுகிறார்கள் – அதனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் முழுவதுமாக தெரியவில்லை, தமிழும் சரியாக தெரியவில்லை, அவர்களின் சிந்தனை திறனும் குறைந்துள்ளது என்பது தான் இன்றைய நிலைமை என்று புள்ளி விவரங்களோடு சொல்கிறது. அதற்கு ஆசிரியர் கழக ஆட்சியும், இந்தி எதிர்ப்பும் தான் காரணங்கள் என்கிறார் – எனக்கு அப்படி தோன்றவில்லை. இதற்கு காரணம்,…

ஆங்கிலம் தெரியுமோ இல்லையோ, தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில், கடைகளில் இருக்கும் கணினி கொடுக்கும் ரசிதுகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. இப்போது இருக்கும் எல்லா கணினியிலும் பிரிண்டர்களிலும் தமிழில் அடிப்பதற்கும் ஆங்கலத்தில் அடிப்பதற்கும் செய்ய வேண்டிய முயற்சி ஒன்றே தான். இருந்தும் இந்த நிலை. இந்த நிலையில் இன்று மேற்கு மாம்பலத்தில் ஒரு பலச்சரக்கு கடையில் எண்ணெய் வாங்கினேன். அதற்கு ரசிது தமிழில், நான் கேட்காமலேயே!. பார்க்க இன்னும் அழகாக இருக்கலாம். வாடிக்கையாளர் எதுவும் சொல்லா விட்டால் தமிழ் நாட்டில் தமிழில் ரசிதுகளை கொடுக்கலாம்; அவர்கள் விரும்பினால் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் அல்லது பிரஞ்சில் கூட கொடுக்கலாம். இருக்கவே இருக்கிறது Google translate, அதை வியாபார மென்பொருளே தன்னுள் கூப்பிட்டு கொள்ளும், பயனருக்கு ஒரு அதிகப்படி வேலையும் இருக்காது.

I wrote the below article for “Inaimathiyam” – a celebration to mark the 30th year of Murasu Anjal Tamil software, to be held on Saturday 14th March 2015 in Kuala Lumpur. Murasu Anjal and Sellinam are a collection of expertly crafted Tamil Fonts & Keyboard input methods for Windows, Mac OS, iOS & Android. This article was first published in Selliyal. Murasu Anjal was built on sheer hard work and vision “It was a day just like any other in late 1990s, I was alone in the corridor of Hotel Residency near Vani Mahal  in Chennai. After knocking on a room door,…