நான் ரசித்த உரைகள், கணித்தமிழ் 2024
புதுப் புத்தகத்தின் நறுமணம் ஏன் முக்கியம், மின்-நூல்கள் (இ-புக்) நிஜமாகவே விற்கிறதா, தமிழர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்களா , தமிழில் புத்தகங்கள் விற்பதே இல்லையா, தமிழ் எழுத்து சோறு போட என்ன செய்ய வேண்டும், இணையத்தில் வாசிப்பு எப்படி இருக்கிறது, தொழில்நுட்பத்தில்…








