சீனப் பெருசுகளும் ஓபன் கிளாவும்
ஏ.ஐ. விசயத்தில் சீனாவில் நடப்பதை நம்பவே முடியவில்லை. அங்கே செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இந்தளவுக்குக் கூட இருக்குமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக ட்விட்டரில் இதே பேச்சாகவே இருக்கிறது. நம்மூரில் வாட்ஸ்-ஆப் (WhatsApp) மாதிரி, ஆனால் அதைவிடச்…








