The Tools We Build, Build Us Back (my TEDx talk)
A few weeks ago, I wrote that I had been living this talk for thirty years. On 28 August 2026, at TEDx Thiagarajar College of Engineering in Madurai, I finally…
A few weeks ago, I wrote that I had been living this talk for thirty years. On 28 August 2026, at TEDx Thiagarajar College of Engineering in Madurai, I finally…
நேற்று ஓபன்ஏஐ அவர்களது புத்தம் புதிய செய்யறிவு மாதிரியான ஜிபிடி 6 அஸ்திராவை வெளியிட்டுள்ளார்கள். என்னைக் கவர்ந்தது அவர்கள் வெளியிட்ட அஸ்திராவைப் பற்றி விளக்கும் இரண்டு நிமிடக் காணொலி. அதில் வருபவர்கள் கணினியோடு பேசுகிறார்கள், அவர்கள் சொல்ல சொல்ல அஸ்திரா நாம்…
Some talks you write in a few weeks. This one, I have been living for thirty years. On 28 August, I will be speaking at TEDx Thiagarajar College of Engineering…
இந்த வீடியோவைப் பார்த்துப் பதறிவிட்டேன். இது ஏஐ உருவாக்கிய வீடியோ, ஆனாலும் அது சொல்லும் விசயத்தை உறுதிப்படுத்தி விட்டேன். உண்மையில் என்ன நடக்கிறது? பெரும் ஏ.ஐ. நிறுவனங்கள் அவர்களின் செய்யறிவு மாதிரிகளைப் பயிற்றுவிக்கச் சிறந்த தரவுகளாகப் பழைய, அரிய நூல்களைக் கருதுகிறார்கள்.…
இதோ வந்துவிட்டது ‘முதலாளி‘ செல்பேசி விளையாட்டு. தரவிறக்க எதுவுமில்லை. நிறுவ எதுவுமில்லை. முற்றிலும் இலவசம். நாம் முன்பு விளையாடிய மோனோப்போலி (Monopoly) விளையாட்டை அடிப்படையாக வைத்து, நம் தமிழ்நாட்டு ஊர்களின் பெயர்களை வழங்குகிறது ‘முதலாளி’. இன்று இதை வெளியிடுவது பொருத்தமாக இருக்கும்.…
நீதிமன்றங்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கான முக்கியமான வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இது குறித்துப் பொதுமக்களிடம் இந்த மாதம் 15ஆம் தேதி வரை கருத்து கேட்கப்படுகிறது. நம் எல்லோர் வாழ்வையும் ஏதாவது ஒரு விதத்தில் தீர்மானிக்கும் வல்லமை படைத்த நீதித்துறையில்,…
மிஸ்ட்ரல் என்பது பிரான்ஸ் நாட்டின் முன்னணிச் செயற்கை நுண்ணறிவு நிறுவனம். இன்றைக்கு அவர்களது புது ஏ.ஐ. மாடல் Mistral OCR 4ஐ வெளியிட்டிருக்கிறார்கள். இது ஓர் ஒளி எழுத்துணரி (OCR) மாதிரி. புத்தகங்களில் அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதிய பக்கங்களைப் படங்களாகக்…
இன்றைக்கு வந்துள்ள நியூயார்க் டைம்ஸ் (New York Times) கட்டுரையான “Student Cheating Is Becoming Impossible to Detect in an A.I. Era”, உலகம் முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கும் விஷயத்தைப் பற்றி அலசுகிறது. மாணவர் எந்த…