கடந்த சூன் மாதம் மிகச் சிறப்பாக நடந்த தமிழ் இணைய மாநாடு 2010க்கு உழைத்த அரசு குழுவில் இருந்த அனைவருக்கும் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களால் ஒரு மாலை விருந்து கடந்த மாதம் (செப்டம்பர் 28)  கொடுக்கப்பட்டது. பணியாற்றிய அனைவருக்கும் ஒரு நினைவுப் பரிசும் கொடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் படங்கள் கீழே:

(மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா அவர்கள், மற்றும் தமிழக அரசின் தகவல் தொடர்புத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி. டேவிதார், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திரு.சந்தோஷ் பாபு)

Tagged in: