Events

கூகுள் ஐஓ 2026இல் வந்த 10 புதிய வசதிகள், தமிழில் முழு விளக்கம்!

ஒவ்வொரு சில வாரங்களிலும் ஏஐ உலகில் பெரும் மாற்றங்கள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களில் கூகுள் ஜெமினியில் (Google Gemini AI) வந்துள்ள மிக முக்கியமான வசதிகளைப் பற்றியும், கூகுள் ஐஓ 2026இல் வெளியிடப்பட்ட 10 புதிய வசதிகளை இந்த காணொலியில்…

Neight (சொல்வெளி) செயலியின் வெளியீடு

சொல்வெளி: ஏ.ஐ. உதவியுடன் நான் உருவாக்கிய தமிழ் உரைத்திருத்தி

எங்களின் ‘மெட்ராஸ் பேப்பர்’ இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா, இந்த மாதம் 31ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் என்னுடைய முயற்சியான Neight (சொல்வெளி) செயலியின் வெளியீடும் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறேன். சொல்வெளி,…

An Evening with the Sapiens

சேப்பியன்களோடு ஒரு மாலை

இந்தச் சனிக்கிழமை நீங்கள் சென்னையில் இருந்தால், நிச்சயமாக அடையார் பக்கம் வாருங்கள். சேப்பியன்களோடு ஒரு மாலை நேர உரையாடலில் எங்களோடு நீங்களும் கலந்துகொண்டு உரையாடுங்கள். யு-ட்யூப் ஓடைகளில் (channels) பயணிக்கும் நண்பர்கள் மூவரின் நூல்களின் அறிமுக விழா இது. அதில் அடியேனின்…

India AI Impact Summit 2026

இந்தியா ஏஐ சம்மிட் 2026: இது டிஜிட்டல் புரட்சியா அல்லது வெறும் விளம்பர வெளிச்சமா?

இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம். அதன் தொகுப்பு: இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு? கூட்டம் கூடியது, மின்விளக்குகள்…

Chennai Trade Fair Exhibition 2026

Chennai Trade Fair 2026

எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும் சென்னைத் தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலாப் பொருட்காட்சிக்குச் (Chennai Trade Fair) சென்று வந்தேன். 2026-இல் நடப்பது 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சியாம். சில நாட்களுக்கு முன்னர் போன போது…

Chennai International Book Fair 2026

நிஜத்தின் நெருக்கம்

மகிழ்நொடிகள்! என்னதான் டிஜிட்டலாக அடிக்கடி தொடர்பில் இருந்தாலும், பேசிய குரலுக்கும் படித்த எழுத்துக்கும் சொந்தமான மனிதர்களை நேரில் பார்க்கும்போது வரும் நெருக்கமும் அன்பும் ஓர் அலாதி தருணம். அப்படியான தருணங்களை நேற்று உணர்ந்தேன். எனது இரண்டு தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணிகளுக்காகப்…

உண்மை நின்றிட வேண்டும்

நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்கள், பல ஆண்டுகள் உழைத்து, ஆராய்ந்து எழுதியுள்ள முக்கியமான நூல் ‘உண்மை நின்றிட வேண்டும்’. மகாகவி பாரதியாரைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தரவுகளோடு தகர்க்கும் நூல் இது. இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்துகொண்டிருக்கும்…