June 2024

Trip to Havelock Islands: My first 🤿

அந்தமான் போர்ட் பிளேரை நாங்கள் சுற்றிப் பார்த்து, இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் சென்றது கடற்கரை சொர்க்கமான ஹேவ்லாக் ஐலாண்டு என்கிற சுவராஜ் தீவு. இது போர்ட் பிளேருக்கு கிழக்கில் இருக்கிறது – இங்கேயிருந்து சில நூறு மைல்களில் மியான்மார் (பர்மா)…

Looking back at Microsoft Tech conference in 2000

இந்தப் படங்களைப் பார்க்கப் பழைய நினைவுகள் வருகிறது. இரண்டாயிரத்திலிருந்து பார்த்தால் தற்போது வந்திருக்கும் செயற்கை நுண்ணறிவுகள் மாயாஜாலமாகத் தோன்றும். அமெரிக்காவில் அர்லாண்டோவில் நடந்த இந்த (டெக்-எடு 2000) மைக்ரோசாப்ட் மாநாட்டில் பேசப்பட்டது விண்டோஸ் 2000, விண்டோஸ் சர்வர், எக்ஸ்சேஞ்ச் சர்வர், விஷுவல்…

நானும் ரூபே வங்கிக் கடன் அட்டைகளும்

தொழிலிலும் வாழ்கையிலும் நான் அடிப்பட்டுக் கற்றுக் கொண்ட பாடம், நமக்கு தேவை என்கிற பொழுது கடன் கேட்டால் வங்கியில் தரமாட்டார்கள் – முதலீட்டாளர்களும் நம்முடன் பேசக்கூட மாட்டார்கள். நமக்குத் தேவையே இல்லை, நம்மிடமே சேமிப்பில் பணம் இருக்கும் போது வாங்கிக்கோ வாங்கிக்கோ…

Remote Control Case

நம் வீட்டில் இருக்கும் நபர்களைவிட நாம் வைத்திருக்கும் மின்சாரச் சாதனங்கள் அதிகம். அதைப் போல நம்மிடம் இருக்கும் மின்னணு சாதனங்களைவிட ஒவ்வொன்றோடு வரும் ரிமோட் கண்ட்ரோல்கள் அதிகம். இப்பொழுதெல்லாம் பல சாதனங்களை அதன் ரிமோட் இல்லாமல் இயக்கவே முடியாது. சாதனத்தைவிட ரிமோட்…