My interview in Makkal TV
சுமார் இரு வாரங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் என்னை பேட்டி எடுத்தார்கள். ஒரு இருபது நிமிடங்கள் ஒடிய இந்த பேட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு பிறமொழி கலக்காமல் தமிழியில் பேசினேன். எனக்கு தாய்மொழித் தமிழ் என்பதால் தமிழில் பேசுவது கடினமே அல்ல….