Category

Lifestyle

Category

கோபால் பல்பொடி – தமிழ் வானொலியைக் கேட்ட யாரும் இவர்களின் விளம்பரங்களைக் கேட்காமல் இருக்க முடியாது. “இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கைப் போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது” என்ற வசனம் தமிழ் நாடக/சினிமா காமெடியில் பிரசித்தம். சின்ன வயதில் வீட்டில் கோல்கேட் பல்பொடி பயன்படுத்திய நினைவுண்டு. இருந்தும் கோபால் பல்பொடியைைப் பயன்படுத்தியதாக நியாபகம் இல்லை. அப்படியொன்றும் பெட்டிக் கடைகளுக்கே போகாத மேல் தட்டு (நுனி நாக்கு இங்கிலீஷ்) ஆசாமியெல்லாம் இல்லை நான் . நேற்று காலை பண்பலையில் “கோபால் பல்பொடி” என்றுக் கேட்டவுடன் தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக்கடைக்குச் சென்று வாங்கி வந்து பல்துலக்கிப் பார்த்தேன். பற்கள் பளபளத்தது, ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை, சக்கரை/இனிப்பு தூக்கலாக்க இருந்தது. நீங்கள் கோபால் பல்பொடியைப் பயன்படுத்தியதுண்டா? பிடிக்குமா?

Reading a book

“If you can’t measure it, you can’t improve it” After many weeks, I picked up a non-fiction book and was able to read it only for 15-20 minutes without reaching for my phone or PC to Google / take down…

In 1932, a Belgian baker named Jan Boone Sr., creates a caramelised biscuit with nothing but natural ingredients. He names it Lotus, after the flower that symbolises purity. I am tasting for the first time, what is called as the best biscuit in the world – Lotus Speculoos / Biscoff biscuits from the UK. Indeed, true to its fame, it is tasty and you certainly can’t resist with a few! I just noticed it is now available in India from Amazon India for Rs.180 and Big Basket for Rs.149. #biscuits #cookies #belgian #tasty

Flat Water bottle

For a few years now, I have been carrying a men purse with me, when I go outside to an event or a cinema. I can drop inside the bag, my wallet, a mobile phone, hand sanitizer and so on,…