Open Source

விளம்பரமே இல்லாத இலவச சாலிட்டர் (Solitaire) விளையாட்டு

பல மணி நேர பணிக்கு நடுவில் சலிப்பை நீக்க நான் கணினியில் விளையாடுவது சாலிட்டர் (Solitaire) சீட்டுக்கட்டு விளையாட்டு. அதை தவிர டேட்ரிஸ் (Tetris) மற்றும் பின்பால் (Pinball). விண்டோஸ் வந்த காலத்தில் மைக்ரோசாப்ட் இவற்றை இலவசமாகவும், பின்னர் ஒரு முறை…

மேக்கில் முதல் செயலிழப்பு

கீழே வீடியோவில் நீங்கள் பார்ப்பது மேக் (Mac) கணினியில் நான் எதிர்கொண்ட முதல் செயலிழப்பு. எப்போதும் கீழே இருக்கும் டாக் (Dock) கூடக் காணாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் நான் இயக்கிய பிண்டா புராஜெக்ட் (Pinta Project) செயலி, இதுவொரு இலவசத்…

சொல்வெளி — the open field of words

Neight App Launch and Demo – Write into the night!

கடந்த ஞாயிறன்று, மெட்ராஸ் பேப்பர் விழாவில் வெளியிடப்பட்ட சொல்வெளி உரைத்திருத்தியின் அறிமுக காணொலி. ஆசிரியர் திரு பா ராகவன், இதனைச் சொகுசான அனுபவம் என்று பாராட்டுகிறார். Neight (சொல்வெளி) செயலி முற்றிலும் இலவசமாக, திறந்த மூல மென்பொருளாக (ஓபன் சோர்ஸ் முறையில்),…

Use Your Windows Keyboard on Mac — Exactly Like You Would on Windows

மேக்கில் விசைப்பலகையை விண்டோஸாக மாற்றியது எப்படி?

மில்க் பிக்கிஸ் அளவு மேக் மினி (Mac Mini) வாங்கிய கதை சொன்னேன் — இப்போது அதை விண்டோஸ் (Windows) போலப் மாற்ற என்ன செய்தேன் தெரியுமா? எனக்கு முப்பது ஆண்டு விண்டோஸ் (Windows) பழக்கம். Ctrl+C, Ctrl+V, Ctrl+Z, Win+E…

ஓபன் சோர்ஸ் திட்டத்திற்குத் தொண்ணூறு லட்சம் ரூபாய் நன்கொடை!

நம் கணினிகளில் நாம் செய்யும் பணிகளில் பலவற்றைச் செய்ய உதவுவது திறமூல நிரல்களே. அதே போல இணையத்தைப் பின்னணியில் இயக்கச் செய்வது பெரும்பாலும் திறமூல மென்பொருட்களே. உதாரணமாக எந்த வகை வீடியோ பைலாக இருந்தாலும் அதை நம் கணினியில் பிளே செய்ய…

Exploring Google’s Gemma-3: A Breakthrough in AI for Tamil Users

கடந்த இரண்டு ஆண்டுகளாக இயற்றறிவு துறையில் தினமும் முன்னேற்றங்கள் நடந்து வருகிறது. இருப்பினும், கூகுள் நிறுவனம் இந்த வாரம் (12 மார்ச்) வெளியிட்டுள்ள “மொழி மாதிரி”யை முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். இந்த ஜனவரியில் சீனாவிலிருந்து வெளிவந்த டீப்சீக் (Deepseek) உலகத்தையே…