June 2024

Self-gifting “Gold”

அடுத்தவர் தான் நமக்குப் பரிசுக் கொடுக்க வேண்டுமா? நம்மை விட நம்மை விரும்புபவர்கள் யார்? நமக்குப் பிடித்தது என்னவென்று நம்மை தவிர வேறு யாருக்குச் சரியாகத் தெரியும். அதனால் நாமே நமக்குப் பரிசுக் கொடுத்துக் கொள்ளலாமா என்று சிந்தித்தேன். ‘விசு’வின் பைத்தியக்கார…

விண்டோஸ் கணினியில் இமோஜி பயன்பாடு

உணர்வுருக்கள் (உ.த. 😀👍👏) இல்லாத வாட்ஸ்-ஆப் அரட்டைகளே இல்லை. அப்படியான இமோஜிக்களை விண்டோஸ் கணினியில் உள்ளீடு செய்ய எளிதான வசதியைப் பற்றியது இந்தப் பதிவு. நீங்கள் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் செயலி, அது பேஸ்புக், நோட்-பேடு, வோர்ட் எதுவாக இருந்தாலும், அங்கேயே…

ஆகுலஸ் குயெஸ்ட் 2: சினிமாப் பார்க்கும் அனுபவம்

2020இல் வாங்கியதால் இருந்து சில முறை தான் பயன்படுத்தியிருக்கிறேன். கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து, இன்று தான் மீண்டும் மெட்டா நிறுவனத்தின் ஆகுலஸ் குயெஸ்ட் 2 (Oculus Quest 2) பயன்படுத்தினேன். எதற்காக என்றால்? சினிமாப் பார்க்கத் தான். மெட்டாவின் சமீபத்திய புதுப்பித்த…

சிக்கல் சிங்காரவேலர்களும் சிக்காமல் தப்பிக்கும் வழிகளும்

சிக்கல் சிங்காரவேலர்களும் சிக்காமல் தப்பிக்கும் வழிகளும் உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால், வாசல் தாழ்ப்பாளில் பூட்டொன்று தொங்குகிறது. அல்லது அதைவிட மோசமாக வீடே இடிந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். எனில், அது எத்தனை பெரிய அதிர்ச்சி! இதனால் ஏற்படும் பண இழப்பு…