September 2025

வாழைக்காய் பஜ்ஜியிலிருந்து பருப்பு போளி வரை

இன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் பல கடைகளில் போளி கிடைத்தாலும், இந்த இனிப்பை முதலில் பிரபலப்படுத்தியது இந்தச் சிறிய கடை தான். பெயர்: வேங்கடரமணா போளி ஸ்டால். தம்பையா ரெட்டி தெருவில் துரைசாமி சுரங்கப்பாதையிலிருந்து வரும் போது எஸ்.ஆர்.ஆம். மருத்துவமனையைத் தாண்டி,…

சிலிகான் சில்லுகள் இல்லாத உலகம் எப்படியிருக்கும்?

திடீரென உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் சிலிகான் சில்லுகளை (Computer Chips) எப்படி உருவாக்குவது என்பது மறந்துவிடுகிறது. இப்படி ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். இன்று உலகளவில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிநவீன சிலிகான் சில்லுகள் (Computer Chips) குறிப்பாக ஆப்பிள்…

உங்கள் விமானம் எங்கே?

ரயன் ஜோன்ஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட் லாடெர்டெயில் விமான நிலையத்துக்கு அவரின் 88 வயது பாட்டியோடு வந்தார். வந்தவுடன்தான் தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டிய விமானம் ஆறு மணிநேரம் தாமதம் என்று. இத்தனை மணிநேரத் தாமதத்தை விமான நிறுவனத்தால்…

Tres Leches from Magnolia Bakery, Bengaluru

“அமிர்தத்தைத் தள்ளி வை, அடுத்த ரவுண்ட் நீ போடு”, இந்த வரிகள் எட்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை வெளிவராத நடிகர் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் எடுக்கப்பட்ட சர்வர் சுந்தரம் படத்தில் “கம கம சமையல்” என்கிற பாடலில் விவேக் அவர்களின் எழுத்தில்…

ஆப்பிள் போனுக்காக வரிசையில் நிற்பது அவசியமா?

முட்டாள்தனம்! மன்னிக்கவும். இதை வேறு எப்படியும் அழைக்க முடியவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆப்பிளின் புதிய ஐபோன் 17 இந்தியாவில் விற்பனைக்கு வந்த போது மும்பையில் அதை வாங்க முந்தைய நாளிலிருந்து காத்திருந்த கூட்டத்தைப் பார்க்கையில் எனக்குத் தோன்றியது: இந்த அளவு…