I was asked by the Dr APJ Abdul Kalam Foundation for a video byte towards their initiative on the occasion of World Environment Day 2020. I request you to take this online pledge “BIODIVERSITY CONSERVATION – TIME FOR NATURE ” under Dr APJ Abdul Kalam Social Forest initiative. This online pledge taking campaign Program is open to all.
This is my first attempt on doing a vlog (video blog). I have talked about an experience I had about 25 years back that taught me how any change in organisations can be difficult to take hold. My father was…
இன்று புதிய தலைமுறை டிவியில் சில நோடிகள் நான். சில நாட்களுக்கு முன் ஒரு கடுகளவு பேட்டி, வருகின்ற 2016 மத்திய அரசு பட்ஜெட்டில் மென்பொருள் துறை எதிர்ப்பார்பை. அதிலிருந்து கடுகளவை (கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது) மட்டும் இன்று ஒலிப்பரப்பினார்கள். அந்த பேட்டியில் நான் கூறியதில் முக்கியமானவை கீழே: அரசு மென்பொருள் துறைக்கு, குறிப்பாக சிறுதொழில்களுக்கு வரிச் சலுகைகள்…
தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் மாதம் 23ம் நாளிலிருந்து 27ம் நாள் வரை நடக்கயிருக்கிறது. இம்மாநாட்டோடு இணைந்து உத்தமம் நிறுவனம் தனது ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது. இத்தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி ti2010-cpc@infitt.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பின் ஒளிப் பதிவைக் கீழே பார்க்கலாம். (இந்த ஆண்டு உத்தமத்தின் தலைவராக நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன், அதற்காக உறுப்பினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி)