சோரா: ஓபன்-ஏ.ஐ.யின் புதிய வீடியோ உருவாக்கும் மாயை!
எனது ஓபன்-ஏ.ஐ. கணக்கில் இன்று அவர்களின் “சோரா” (Sora) செயலிக்கு அனுமதி கிடைத்தது. நாம் கொடுக்கும் உள்ளீடுகளை அடிப்படையாக வைத்து, சாட்-ஜி.பி.டி. பதில்கள் அல்லது படங்களை உருவாக்குவது போல, வீடியோக்களை உருவாக்கும் முயற்சியே சோரா. எனக்கு அனுமதி கிடைத்தவுடன் சோதனை முயற்சியாகச்…








