April 2025

Mark Zuckerberg’s New Move: A Social Gallery for AI Art

இந்தப் படம் மாதிரி ஆயிரக் கணக்கில் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வரையப்பட்டத்தை இணையத்தில் பார்த்தாச்சு. அப்படியிருக்க நேற்று மார்க் சுக்கர்பெர்க் அறிவித்த மெட்டா.ஏஐ’இன் தனித்தன்மை என்ன?. நீங்கள் வரையச் சொன்ன படங்களை அங்கேயே (META.AI) தளத்திலேயே பகிரலாம். இது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில்…

உண்மையாக இரு

பிரபல இந்தி திரைக்கலைஞர் அனன்யா பாண்டே சில மாதங்களுக்கு முன்னர் தனது மன அழுத்தத்தைப் பற்றிப் பேசும் போது “சமூகவலைத்தளங்களில் யாருமே அவர்களது தோல்விகளைப் பகிர்வதில்லை” என்றார். ஒவ்வொரு நாளும் நமது அன்றாட வாழ்க்கையை மிகைப்படுத்தியே நாம் இச்செயலிகளில் பகிர்கிறோம் –…

மலிவுக்கு மரியாதை

கடந்த மூன்று மாதங்களாகவே உலகத்தின் மிகப் பெரிய மொத்த விற்பனைக் கூடமான ‘யிவு’ சர்வதேச வணிகச் சந்தை (Yiwu International Trade Market) வியாபாரிகள் கவலையாக இருக்கிறார்கள். காரணம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். நிற்க. இன்று அமெரிக்கா, சீனா இடையில் நடக்கும்…

Praying for peace in Kashmir

நேற்று மாலை வந்த செய்தியைப் பார்க்கவே பயமாக இருந்தது. அங்கே இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் காட்சிகளை/தகவல்களைக் கேட்கக் கோபமாக வருகிறது. நடந்த கொடுமையை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. சோமாலியா, யெமன், இஸ்ரேல், காசா, உக்ரைன், இப்போது…