India

ஆப்பிள் போனுக்காக வரிசையில் நிற்பது அவசியமா?

முட்டாள்தனம்! மன்னிக்கவும். இதை வேறு எப்படியும் அழைக்க முடியவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆப்பிளின் புதிய ஐபோன் 17 இந்தியாவில் விற்பனைக்கு வந்த போது மும்பையில் அதை வாங்க முந்தைய நாளிலிருந்து காத்திருந்த கூட்டத்தைப் பார்க்கையில் எனக்குத் தோன்றியது: இந்த அளவு…

கனவின் வெற்றி

செயலி மூலமாக உள்ளூர் ஆட்டோ, டாக்சி பயணங்களை ஒரே சொடுக்கில் பதிவு செய்யும் வசதியை 2009ஆம் ஆண்டு கொண்டு வந்து புரட்சி செய்தது ஊபர். இதையே இந்தியாவில் அடுத்த ஆண்டில் செய்தது ஓலா. ஊபரின் வேகத்தையையும் சக்தியையும் பார்த்த பல நிபுணர்களும்…

விக்கிப்பீடியாவை நகலெடுத்து ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்துவோம்

இந்தக் காப்பி அடிக்கிற புத்தி நம்மைவிட்டுப் போகாது போலிருக்கிறது. ட்விட்டரைப் பார்த்து கோ, வாட்ஸ்அப்பைப் பார்த்து ஹைக், யெல்ப்பை பார்த்து கின். இந்த வரிசையில் உலகின் தலைசிறந்த கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவைப் பார்த்து தமிழில் தமிழ் விக்கி (tamil dot wiki)…

A Giant Leap for an Indian Aboard the ISS

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றிருக்கும் இந்தியாவின் திரு சுபான்ஷு சுக்லாவிற்கு வாழ்த்துகள். இந்த சாதனையைப் பார்த்து “இந்தியாவிற்கு இதெல்லாம் தேவையா?”, “இதில் எந்தவித உள்நாட்டு தொழில்நுட்பமும் இல்லை” என்ற கேள்விகள் எழுவது சகஜம். ஆனால், அறிவியலிலும் முன்னேற்றத்திலும் முதல் அடியை…

கதவைத் திற, காய்கறி வரட்டும்!

நீங்கள் இந்தியப் பெருநகரம் ஒன்றில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் இருக்கும் குடியிருப்பு வளாகத்தில் பல நூறு வீடுகள் இருக்கின்றன. காலை எழுந்தவுடன் உங்கள் வீட்டில் பேசப்படும் முக்கியமான விசயம் இது மாதிரிதானே இருக்கும்? “நம் சமையல்காரம்மா ‘மேரி’, அடுத்த…