August 2025

Korean Cream Cheese Bun, Samosa and Badam Milk

கொரியன் கிரிம் சீஸ் பன் சாப்பிட்ட அனுபவம்

சேப்பியன் ஜீனோவிற்கான அடுத்த சில காணொலிகளை இன்று பதிவு செய்தோம். மாலை நான்கு மணி ஆகிவிட்டதால் வீட்டுக்குத் திரும்பும் வழியில் நானும் அருளும் பலகாரம் சாப்பிட நுங்கம்பாக்கம் “ஶ்ரீ மிட்டாய்” உணவகத்தில் நிறுத்தினோம். அங்கே அவர்களின் பிரபல உணவான “கொரியன் கிரிம்…

Chennai to Kumbakonam by Road travel – August 2025

கூகுள் மேப்ஸ் வழி சொல்லாமல் பலரும் பக்கத்துத் தெருவுக்குக் கூடப் போவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து என் காரை நான் ஓட்டிக் கொண்டு கும்பகோணம் சென்றிருந்தேன். கூகுள் மேப்ஸ் சொன்னதைக் கேட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி (Vikravandi Toll Plaza) தாண்டியவுடன்,…

கனவின் வெற்றி

செயலி மூலமாக உள்ளூர் ஆட்டோ, டாக்சி பயணங்களை ஒரே சொடுக்கில் பதிவு செய்யும் வசதியை 2009ஆம் ஆண்டு கொண்டு வந்து புரட்சி செய்தது ஊபர். இதையே இந்தியாவில் அடுத்த ஆண்டில் செய்தது ஓலா. ஊபரின் வேகத்தையையும் சக்தியையும் பார்த்த பல நிபுணர்களும்…

விக்கிப்பீடியாவை நகலெடுத்து ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்துவோம்

இந்தக் காப்பி அடிக்கிற புத்தி நம்மைவிட்டுப் போகாது போலிருக்கிறது. ட்விட்டரைப் பார்த்து கோ, வாட்ஸ்அப்பைப் பார்த்து ஹைக், யெல்ப்பை பார்த்து கின். இந்த வரிசையில் உலகின் தலைசிறந்த கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவைப் பார்த்து தமிழில் தமிழ் விக்கி (tamil dot wiki)…

Kaju Pak – A Hyderabad treat

கொழுப்பு இருப்பவர்கள் மட்டும் படிக்கவும். மன்னிக்கவும். இனிப்பானவர்கள் மட்டும் படிக்கவும். இன்னொரு முறை மன்னிக்கவும். முதலிலிருந்து வருகிறேன். கொழுப்புள்ள இனிப்புகளை விரும்புபவர்கள் மட்டும் பார்க்கவும். மற்றவர்கள் உடம்பிற்கு இது ஏன் கெடுதல், “இது எவ்வளவு கலோரி இருக்கும்” என்று நினைப்பவர்கள் இந்தப்…

டிஜிட்டல் ஜோதிடக் கிளி

மனிதர்களுக்குத் தங்களது எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் என்றுமே அதிக ஆர்வமுண்டு. வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்தால், இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலும் ஆரூடம் சொல்பவர்கள், ஜோதிடர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் டாஸ் கணினிகள்…

அக்கறையோடு செய்தால் அது கவனிக்கப்படும்

மெட்ராஸ் பேப்பரின் பதிப்பாசிரியரும், என் நலன் விரும்பியும் ஆன திரு பா.ராகவன் என்னைப் பற்றி இன்று அவரின் வாட்ஸ்அப் ஓடையில் பகிர்ந்துள்ள குறிப்பு: எழுதுவதில் ப்ரொபஷனலிசம் கடைப்பிடிப்பது எப்படி? நியாயமாக இதையெல்லாம் பொதுவில் போடக்கூடாது. அதுவும் வரும் வார சரக்கு. நிச்சயமாகவே…