சென்ற வாரம் (22 செப்டம்பர் ’26) திருச்சானூர் ஶ்ரீ பத்மாவதி தாயாரையும் திருமலை திருப்பதி ஶ்ரீ வெங்கடாசலபதி பெருமாளையும் தரிசனம் செய்த பயணத்தில் எடுத்த படங்கள்.

பிரம்மோற்சவம் விழா என்பதால் நல்ல கூட்டம்.

கீழ் திருப்பதியில் இருந்து அலிபிரிக்கு திரும்பும் போது மலையில் அருவியைப் பார்க்கவே அழகாக இருந்தது, வண்டியை நிறுத்திப் படமெடுத்தேன்.

மேலே திருமலையில் இரவு நேர வண்ண வண்ண விளக்குகள், பல்வேறு மாநில நடனங்கள், இசை வாத்தியங்கள் என பிரம்மோற்சவ ஊர்வலத்தைப் பார்ப்பதே ஒரு தனி அனுபவம்.

கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா.

Devotees outside the Sri Padmavathi Amma temple at Tiruchanoor, with the Pavithrotsavam banner overhead
Outside Sri Padmavathi Amma Vari temple, Tiruchanoor — devotees queuing for darshan and browsing the stalls lining the temple street.
A monsoon waterfall streaks down the red rock face of the Tirumala hills, with the temple just visible through a gap between the peaks.
Waterfall on the Tirumala hills with the temple gopuram visible through a gap in the peaks
Tirumala temple's main gopuram illuminated with festive lights at night
The Tirumala gopuram ablaze with colourful lights on a Brahmotsavam night.
Pilgrims line up at the Vaikuntam Q Complex, Tirumala, for darshan during the Brahmotsavam rush.
Devotees queued at the Vaikuntam Q Complex entrance for Tirumala darshan

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading