திருப்பதி வெங்கடாசலபதி கோயில் தரிசனம்
திருப்பதி ஏழுமலை வேங்கடேசா! எல்லோருக்கும் அருள் செய்யவும், உலகை காப்பாற்றவும். சென்ற வாரம் தரிசனம் செய்யச் சென்றேன், கோடை விடுமுறை என்பதால் பயங்கரக் கூட்டம். #திருப்பதி #திருமலை #கோயில் #கோவிந்தா
திருப்பதி ஏழுமலை வேங்கடேசா! எல்லோருக்கும் அருள் செய்யவும், உலகை காப்பாற்றவும். சென்ற வாரம் தரிசனம் செய்யச் சென்றேன், கோடை விடுமுறை என்பதால் பயங்கரக் கூட்டம். #திருப்பதி #திருமலை #கோயில் #கோவிந்தா
இன்று காலை அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. வேலை நாள் மற்றும் வெயில் காலம் என்பதால் கூட்டமே இல்லை, நல்ல ஏகாந்தமான தரிசனம். மலைக்கு மேல் போகும் சாலையைச் சமீபத்தில் சீரமைத்திருக்கிறார்கள். கோயிலும் படுசுத்தமாக இருக்கிறது. மதுரை நகரிலிருந்து…
சென்னை புரசைவாக்கம் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு கங்காதரேசுவார் திருக்கோயிலுக்குச் சென்று இன்று ஞாயிறு காலை அமைதியாகத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த பகுதியில் இவ்வளவு பெரிய கோயில் இருப்பது வெளியில் இருந்து தெரியவில்லை. மூலவர் திருநாமம்: ஸ்ரீ கங்காதரேசுவார், தாயார்: ஸ்ரீ…
அடுத்த இரண்டு வாரம் ஸ்ரீ பரகால மடம், மைசூர் ஜீயர் ஸ்வாமி சென்னை விஜயம். நேற்றைய தினம், மைலாப்பூர் பலாத்தோப்பு மண்டபத்தில், எங்கள் ஆச்சரியன் அவர்களின் தலைமையில் நடந்த ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் திருமஞ்சனத்தை (ஆராதனையை) கண்டு, ஸ்வாமியைச் செவிக்கும் பாக்கியம்…
Today, I had the opportunity to attend a staging (tickets had to be booked for free in advance) of the Tamil play Deivathul Deivam (loosely translated as “A God within…
திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேசுவரர் கோயில், திருச்சி. திருவரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோயிலைப் போல, இதுவும் ஓர் அழகான கோயில். விசாலமான இடம். உயர்ந்த மதில் சுவர்கள். கருணை வடிவான அகிலாண்டேஸ்வரி தாயார். தரைக்கு சில அடிகள் கீழே இருக்கும் சந்நிதியில் மூலவர்…
A few years ago, The Hindu Tamil Newspaper published tiny stories from The Holy Quran, I found the stories interesting. Once the series ended, I bought the book “The Greatest…
Sri Rama Navami: Hindu festival to celebrate God Sri Sita Ram’s birthday. ஸ்ரீ ராம நவமி 2022 வாழ்த்துக்கள். இன்று எங்கள் வீட்டுப் பூஜையில் வைத்த உணவுகள்: 🍽️ பானகம் 🍽️ நீர் மோர் 🍽️ பருப்பு…