மைக்ரோசாஃப்ட் 60,000 ஊழியருக்கு விருப்ப ஓய்வுச் சலுகை 2026

📺 சேப்பியன் ஜீனோவிற்காக நானும் ஷானும் பேசிய யு-ட்யூப் காணொலி👇

நாங்கள் பேசியதன் சுருக்கம்:

  • மைக்ரோசாஃப்ட் சுமார் 60,000 ஊழியருக்கு விருப்ப ஓய்வுச் சலுகையை வழங்கியுள்ளது. இது ஏஐ-யால், வேலைகள் பாதிக்கப்படுவதன் தொடக்கமா? 🤖
  • இந்தச் சலுகையின் விவரம் என்ன, இந்தியாவில் என்ன தாக்கம் இருக்கும்? 🇮🇳
  • லாபத்தில் இருக்கும் நிறுவனம் ஏன் இதைச் செய்கிறது? 📈

மூன்று சாத்தியமான காரணங்களைப் பற்றிப் பேசியுள்ளோம்:

1️⃣ ஜிபியு, தரவு மையங்களில் முதலீடு 🖥️

2️⃣ நிர்வாக அடுக்குகள் குறைவது 🏢

3️⃣ மைக்ரோசாஃப்ட் சில தயாரிப்புகளிலிருந்து விலகுவது.

#sapiengeno #shankaruppusamy


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading