April 2024

விண்டோஸ் கணினியின் வேகத்தை அதிகரித்தல்

உங்கள் விண்டோஸ் கணினியை (Windows 10 அல்லது 11) சிறப்பாக இயங்க வைப்பதற்கு PC மேனேஜர் என்கிற செயலியை மைக்ரோசாஃப்ட் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி விண்டோஸின் தேவையான முக்கிய…

மின்சாரம் இல்லாத சென்னை கோடை இரவு

மின்சாரம் எவ்வளவு முக்கியம் என்பது ஒருநாள் அது இல்லாமல் இருக்கும்போதுதான் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் சென்னையில் எங்கள் வீட்டில் சில முறை ஒரு நாள் முழுதும் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவை எல்லாம் மழைக்காலத்தில் குளிரான சூழலில் நடந்ததால், பெரிய…