Reading

எனது முதல் தமிழ் நூல், நுட்பம்!

முதலில் மெட்ராஸ் பேப்பரில் நான் சென்ற ஓராண்டாக எழுதிய ஐம்பத்திரண்டு கட்டுரைகளையும் தொகுத்து, வரிசைப்படுத்தி, சேர்த்து ஒரே கோப்பாக்கி, அதில் சொல்லியுள்ள செயலிகள், கருவிகள் மாறியிருப்பின் அவற்றை டிசம்பர் 2023 நிலவரத்திற்குப் புதுப்பித்து முடித்தேன். அதைத் தொடர்ந்து உதவி ஆசிரியர் எழுத்துப்…

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம்

Anna Centenary Library, Chennai in 2023

இந்த வாரம் ஒரு வேலை நிமித்தமாக சென்னை கோட்டூர்புரம் சென்றிருந்தேன், அங்கே எனது அலுவல் முடிந்தபின் நேரம் இருந்ததால் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். கடைசியாக இந்த நூலகத்திற்கு நான் சென்றது பெருந்தொற்றுக்கு முன், 2018ஆம் ஆண்டு எனக் கூகுள் சொல்கிறது.…

Chennai International Book Fair 2023, CIBF2023

நானும் பாத்துட்டேன், நானும் பாத்துட்டேன், நானும் போய் பாத்துட்டேன்! முதல் முறையாகத் தமிழக அரசால் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் 46 ஆவது சென்னை புத்தகக் காட்சியோடு அதே வளாகத்தில் (சென்னை நந்தனம்…

லயன் காமிக்ஸ் - மேக் & ஜாக், கதவைத் தட்டும் கேடி/கோடி!

Lion Comics in Tamil that I enjoyed

நான் அவ்வளவாக லயன் / முத்து காமிக்ஸ் படித்ததில்லை, பள்ளிக் காலங்களில் கூட அவற்றை விரும்பியதாக நினைவில்லை. பெரும்பாலும் அவை ஒரே மாதிரியான கதைகள், அமெரிக்கன் வெஸ்டர்ன், சிகப்பு இந்தியர்கள் பற்றிய கதைகள் தான் இருக்கும் என்பது என் (தவறாக இருக்கலாம்)…

MadrasPaper book release 2023

இன்று நடந்த பதிமூன்று புத்தக வெளியீட்டு விழா தமிழ் எழுத்து உலக வரலாற்றில் ஒரு புதுமை என நினைக்கிறேன். எழுதிய பெரும்பான்மையானவர்கள் முதல் முறை எழுத்தாளர்கள். விழாவிற்குத் தலைமை ஒரு சிறந்த எழுத்தாளர். சினிமா பிரபலங்களோ, அரசியல் பிரமுகர்களோ யாரும் இல்லை.…

Social Media and the distraction for writing

மெட்ராஸ் பேப்பருக்கு ஒரு கட்டுரை எழுத மூன்று மணி நேரம் ஆகிறது. நடுவில் தெரியாத்தனமாக பேஸ்புக், டிவிட்டர் பக்கம் வந்தால் அரை நாளுக்கு மேல், சில சமயம் ஒரு நாள் கூட ஆகிறது. இந்த பதிவும் அதே பாதிப்பைச் செய்கிறது. கட்டுரை…