• Rostrum,  தமிழ்

  Met with Tamil writer Mr Pa Raghavan

  இன்றைய மாலைப் பொழுது இனிமையாகக் கழிந்தது. பிரபல எழுத்தாளர், என் நண்பர்களின் நண்பர், எனது பேஸ்புக் நண்பர், திரு பா ராகவன் இன்று என் வீட்டிற்கு வந்திருந்தார், சில மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். முன் ஆண்டுகளில் நேரில் ஒன்றிரண்டு முறைப் பார்த்திருக்கிறேன், அதிகம் பேசியதில்லை. எழுத்தாளர் என்பதால் என்னவோ, அவர் எதைப் பற்றி விவரித்தாலும் அது கேட்கச் சுவையாக இருந்தது. நேரம் போவதே தெரியவில்லை. அது அவரின் நேர மேலாண்மையாகட்டும், ஒரே சமயம் ஆறு தொடர்களுக்கு வசனம் எழுதியதாகட்டும், வீட்டு வாசலில் பால் டப்பாவில் ஸ்கிரிப்ட் தாள்களைப் போட்டு வைப்பதாகட்டும், அவரின் பேலியோ உணவு முறையாகட்டும், அவர் மனைவியைப் பெண் பார்க்க எங்கள் வீட்டின் அடுத்தவீட்டிற்குப் பல ஆண்டுகள் முன்பு வந்ததாகட்டும், படத் தளங்களுக்கு அவர் போனதேயில்லை என்பதாகட்டும் இப்படி உரையாடல் போய்க் கொண்டேயிருந்தது. வருகைக்கு மிக்க நன்றி திரு Pa Raghavan. பேசும் போது, லிப்கோ அகராதியைப் படித்துப் படித்தேக் கிழித்ததைப் பற்றிச் சொல்லி, அந்த பிரதி எங்கேப் போனது தெரியவில்லை, தன்…

 • Book Review,  Homepage

  The Fall of the Kingdom of the Punjab by Khushwant Singh

  We are familiar with the Koh-i-Noor diamond coming to the possession of the British Crown under the Last Treaty of Lahore (29th March 1849) after the fall of the Kingdom of Punjab. But we may not have read much about the events that led to the fall of the powerful Sikh Empire. The famous writer and Padma Vibhushan awardee Mr Khushwant Singh in his book titled “The Fall of the Kingdom of the Punjab” addresses this gap by taking us on a whirlwind tour of the turbulent period in India’s history preceding the East India Company’s usurpation of the Kingdom. The book starts with the events following the death of…

 • Three Guinea Pigs
  Lounge

  Do you know the Guinea Pigs are not Pigs?

  I learned something new today about Guinea Pigs. I had assumed that the “Pigs” in the popular English phrase “Guinea Pigs” referred to the actual (mammal) animal and it originated from the West African country Guinea. It is neither. Yes, English is a funny language, as my favourite writer the American-Britisher Mr Bill Bryson emphasises in his book “The Mother Tongue“. What are they, then? Guinea Pigs originate from the Andes of South America, and they are rodents from the cavy family. They were (probably) easier to breed so were popular with scientists who experimented on them with various treatments and drugs in the 19th and 20th centuries. Nowadays, labs…

 • தமிழ்

  தமிழ்நாட்டில் வரும் தமிழ் வாசகங்கள்

  தமிழ்நாட்டில் வரும் விளம்பரங்களில் தங்கிலீஷ் அதிகம் வருகிறது, கேட்டால் மக்களை ஈர்க்கும் வகையில், ஆங்கிலத்தில் (ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு) தான் கவர்ச்சியாக வாசகங்கள் அமைகின்றன என்கிறார்கள். இந்தத் தேர்தலில் இரு பெரியக் கட்சிகளும் தங்களின் (விளம்பரப் பாடல்) வாசகங்களை அழகாக, நினைவில் நிற்கும்படி தான் அமைத்திருந்தார்கள் – அதுவும் தமிழில்! (இதைச் சொல்லும் போது இதில் இருக்கும் முரணை நான் மறக்கவில்லை). நிறுவனங்களும் மற்றவர்களும் சொல்பவற்றை விடப் பிரபலமான கட்சிகளும், தமிழக (ஊராட்சிகள், மத்திய) அரசும் சொல்லும் வாசகங்கள் பட்டிதொட்டித் தொறும், பாமரனையும் சென்றடையும். அவர்கள் தமிழில் சொல்வதால் ஆங்கில மோகம் குறையும், அந்தத் தமிழ் வாசகங்களுக்குக் கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும், அடுத்தவர்கள் அதையே பயன்படுத்தும் போது அந்த வார்த்தைகள் எளிதாக மக்கள் நாவில் மனதில் போய் நிற்கும். இதற்கு சமீப கால உதாரணங்கள் சொல்லலாம் (உங்களுக்குத் தோன்றுவதைக் கீழே கருத்துப் பெட்டியில் பகிரலாம்): விலையில்லா மடிக்கணினி காணொளிக் காட்சி செல்பேசி (அம்மா) உணவகம் – (அம்மா) ஹோட்டல் என்று யாரும் சொல்பதில்லை சமத்துவபுரம் உழவர்…

 • Lounge

  Good harmless humour is universal and timeless

  Good, Harmless Humour that is fun, based on everyday life is universal & works across culture, language & media. I noticed this Archie Comics story “The Right Type” having the same theme as Actor Vadivelu comedy clip in the Tamil movie Vathiyar (வாத்தியார்) 2006. In the comic, a famous artist selects Reggie over Archie saying “I’m Sorry, But you’re not the type“. Veronica too says “Yes, Archie, Take my word for it, you’re not the type!“. In the film, Singamuthu character says at Vadivelu “நீ அதுக்கு சரிவர மாட்டே!” (You will not suit for that) #Archie #Comics #Humour #TamilCinema #Comedy #Vadivelu

 • Book Review,  தமிழ்

  Amma Vanthaal by Thiru Thi. Janakiraman

  அம்மா வந்தாள் – திரு தி. ஜானகிராமன் இதற்கு முன் நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரின் ஒன்பது நாவல்களில் எதையுமே படித்ததில்லை. அவரின் “மோகமுள்” புதினம் 1995ஆம் ஆண்டு திரைப்படமாக வந்தப் போது பார்த்துள்ளேன், அப்போதே  அவரின் படைப்புகளைப் படித்திருக்க வேண்டும், தவறவிட்டேன். கடந்த சில வாரங்களாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் திரு மாலன் அவர்கள் தி.ஜாவின் நூற்றாண்டு நினைவாக அவரின் படைப்புகளிலிருந்து பல முத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் கவரப்பட்டு தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நாவலை கிண்டிலில் வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்களாக அதில் வந்த கதாப்பாத்திரங்களும், ஊரும் தான் என் நினைவிலும் கனவிலும் வருகிறது, அந்தளவு என்னைப் பாதித்துவிட்டது. கதை ஆரம்பிப்பது சித்தன்குளத்துக் காவேரி கரையில். அந்த முதல் பத்தியிலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறார் தி.ஜா, என்ன உவமைப் பாருங்கள். // சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திரு நாளாகப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை! கீழே…

 • Flashback,  Lounge

  Humour in Uniforms

  My interactions with the people in the (Indian) Army were during my School Days in NCC (National Cadet Corps) – mainly during the 13 Days Sivaji Trail trek in 1988 that happened around the hills of Pune, and, the annual NCC Camp and a visit many years later to the Officers Academy, at the NDA near St. Thomas Mount, Chennai. In those (limited) interactions, the officers and Jawans came out (obviously) as straight-jacket disciplinarians, or at that age that’s what I had observed. Later when I read “Humour in Uniforms” in Reader’s Digest India, comedy works like Beetle Bailey and watched TV shows like the MAS*H (TV series) I got…

 • kadavulum-kandasamy-pillaiyum-1943
  Book Review,  தமிழ்

  Kadavulum Kandasamy Pillaiyum (1943) by Thiru Pudhumaipithan

  நண்பர் திரு கோபு அவர்களின் பரிந்துரையில் எழுத்தாளர் திரு புதுமைப்பித்தன் அவர்கள் 1943இல் எழுதிய “கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்ற சிறுகதையை இன்று படித்தேன். சுமார் 23 பக்கங்கள் இருக்கும் இந்தச் சிறுகதை இலவசமாக விக்கிப்பீடியாவில் மற்றும் வெப்-ஆர்கைவ்யில் கிடைக்கிறது (PDF ebook) . சித்த வைத்தியம் மற்றும் சித்த வைத்திய பத்திரிக்கை ஒன்றை நடத்தும் திரு கந்தசாமிப் பிள்ளை, ஒரு நாள் சென்னை ‘பிராட்வே’ அருகே நின்றுக்கொண்டு சிக்கனமாக எப்படி திருவல்லிக்கேணியில் இருக்கும் தன் வீட்டிற்குச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதானவர் வந்து அவரிடம் வழி கேட்கிறார், பிறகு இருவரும் சென்று அருகில் காபி அருந்துகிறார்கள், அப்போது அந்த வயதானவர் தான் கடவுள் எனக் கூற, எந்தொரு ஆச்சாயமும் இல்லாமல் கந்தசாமி அவரிடம் நட்பாகப் பழகுகிறார். பொதுவாக கடவுள் நம் முன் தோன்றும் கதைகளில், அவர் உடனேயே ஒரு வரம் கொடுப்பார், வரம்பெற்ற மனிதரின் வாழ்க்கையும் உடனே மாறிவிடும். ஆனால் இந்தக் கதையில் கந்தசாமிப்பிள்ளை  கடவுளிடம் முதலிலேயே கூறிவிடுகிறார், நீங்கள்…