சென்னை தெற்கு உஸ்மான் சாலை போக்குவரத்து மாற்றம்
ஓர் பகுதியில் போக்குவரத்து மேம்பாட்டு வேலை (நல்ல விஷயம்) நடக்கிறது என்றால் அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற முக்கிய சாலைகளை முன்பைவிட நல்ல முறையில், எந்தவித இடையூறும் இல்லாமல், ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நம் பெருநகர சென்னை…








