August 2023

Chennai citizens are patient and kind when they are not on the road

வாகனம் ஓட்டாத போதும், வரிசையில் இல்லாத போதும், சென்னைவாசிகள் நல்லவர்கள், மிகப் பொறுமையானவர்கள்! ஏன், எனக்கு இந்தக் கவிதை வெறி என்று கேட்டால். இன்று அலுவலகம் வரும் வழியில் ஒரு மூன்று சக்கர மிதிவண்டி, அதில் முழுக்க தண்ணீர் ‘கேன்’கள், அதை…

Poygaipakkam Sri Lakshmi Narayana Varadaraja Perumal Koil, Pavithrotsavam 2023

விழுப்புரம் அருகே பொய்கைப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் புராதனக் கோயிலான ஸ்ரீ லக்ஷ்மீநாராயண வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நேற்று (27 ஆகஸ்ட் 2023) திருபவித்ரோத்ஸாவ விழா விமர்சையாக நடந்து, பூர்ணாஹூதியுடன் பூர்த்தி அடைந்தது. சென்னையில் இருந்து மூன்றரை மணி நேரம், சுமார் 160 கிலோமீட்டர்…

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம்

Anna Centenary Library, Chennai in 2023

இந்த வாரம் ஒரு வேலை நிமித்தமாக சென்னை கோட்டூர்புரம் சென்றிருந்தேன், அங்கே எனது அலுவல் முடிந்தபின் நேரம் இருந்ததால் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். கடைசியாக இந்த நூலகத்திற்கு நான் சென்றது பெருந்தொற்றுக்கு முன், 2018ஆம் ஆண்டு எனக் கூகுள் சொல்கிறது.…

Successful landing of India’s Chandrayan 3 on the lunar surface

சந்திரனை தொட்டது யார்? நாம் தானே! சத்தியமாய் தொட்டது யார்? சந்திரயான் தானே! குறிப்பு: இது ரட்சகன் (1997) திரைப்படத்தில் வரும் பாடலை நினைத்து எழுதிய கவிதை (சொல்லி கொள்ள வேண்டியது தானே) வரிகள். #இஸ்ரோ