Press ESC to close

Or check our Popular Categories...
Category:

தமிழ்

382   Articles
382

இன்றைக்கு வைகுண்ட ஏகாதசி, மெட்ராஸ் மைலாப்பூர் அருள்மிகு ஸ்ரீநிவாஸ பெருமாள் கோயிலில் (ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம்) சிறப்பு பரமபதவாசல் தரிசனம் செய்யும் பேறு பெற்றேன். ஓம் நமோ ஸ்ரீநிவாசயா நமஹா!

9 Min Read

சென்னை வெள்ளம்: நினைவுகள் நனைந்த போது

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் வந்த பெருவெள்ளம், மழை முடிந்து சில நாட்கள் கழித்துத் தான் கவனித்தேன்: வீட்டில் இருக்கும் சேமிப்பு அறை பரணையிலும், புத்தக அடுக்கினுளிலும் தண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை. அடுக்குகள் கதவுப் போட்டு முடியிருப்பதால் கண்ணில் படவில்லை. கவனித்தவுடன்…

5 Min Read

ISRO’s swift software development in Chandrayaan-3

இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றியைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் அதே திட்டத்தில்  முன் யோசிக்காத ஒரு புது முயற்சியைச் செய்து அசத்தியிருக்கிறார்கள் இஸ்ரோவின் மென்பொருள் வல்லுநர்கள். விக்ரம்/பிராகியன் வாகனங்களின் சிறப்பான பணியினால் அதன் மூன்று மாத வேலைகளையெல்லாம் முடித்தும், சுமார் 100 கிலோ…

39 Min Read

எனது முதல் தமிழ் நூல், நுட்பம்!

முதலில் மெட்ராஸ் பேப்பரில் நான் சென்ற ஓராண்டாக எழுதிய ஐம்பத்திரண்டு கட்டுரைகளையும் தொகுத்து, வரிசைப்படுத்தி, சேர்த்து ஒரே கோப்பாக்கி, அதில் சொல்லியுள்ள செயலிகள், கருவிகள் மாறியிருப்பின் அவற்றை டிசம்பர் 2023 நிலவரத்திற்குப் புதுப்பித்து முடித்தேன். அதைத் தொடர்ந்து உதவி ஆசிரியர் எழுத்துப்…

6 Min Read

சிங்கப்பூரில் இருக்கும் பெருமாள் (வைணவ) கோயில்கள்

சிங்கப்பூரில் இருக்கும் பெருமாள் (வைணவ) கோயில்களில் பிரபலமானது சேரங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும், சாங்கி வில்லேஜ் ஸ்ரீ ராமர் ஆலயமும். இவை இரண்டுக்கும் சென்று செவிக்கும் பாக்கியம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது சிங்கப்பூர் பயணத்தில் கிடைத்தது. அந்தப்…

10 Min Read

Mustafa Centre and Komala Vilas Restaurant, Singapore

இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் சென்றால் லிட்டில் இந்தியாவுக்குச் சென்றாக வேண்டும். அங்கே சென்றவுடன் சேரங்கூன் சாலையில் இருக்கும் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அல்லது ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறோமோ இல்லையோ கட்டாயம் செல்ல வேண்டியது முஸ்தபா பல்பொருள் அங்காடிக்கு,…

3 Min Read

The Wonderfall at the Changi Airport Terminal 2

தொடர்ந்து புதுமைகள் செய்து கொண்டேயிருப்பதிலும், தூய்மையிலும், சிறப்பான சேவையிலும் உலகளவில் முதலில் வருவது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம். சென்ற வாரம் சிங்கப்பூரிலிருந்து திரும்பிய போது, சாங்கி விமான நிலையம் இரண்டாவது முனையத்திலிருந்து பயணம் செய்தேன். முனையத்தில் நுழைந்தவுடனேயே நம் காதில்…

2 Min Read

Twenty Rupee Coins in India

இப்போதுள்ள விலைவாசியில் பத்து, இருபது ரூபாய்கள் கூட சில்லறைகள் தான். இவை போன்ற குறைந்த மதிப்பு பணத்துக்குக் காகிதத் தாளை விட நாணயங்கள் மேல், அதிக நாட்கள் இருக்கும், கசங்காது கிழியாது. அந்தவிதத்தில் சமீப காலமாகப் புழக்கத்தில் வந்திருக்கும் இருபது ரூபாய்…