Category

தமிழ்

Category

சில நாட்களுக்கு முன் நண்பர் மணி மணிவண்ணன் அவரது பேஸ்புக் பக்கத்தில், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1985இல் வெளியிட்ட”தமிழ்‌- தமிழ்‌ அகரமுதலி” என்ற நூல் இலவசமாக மின் புத்தக வடிவில் கிடைக்கிறது எனவும், அதன் இணைப்பையும் கொடுத்திருந்தார். பயனுள்ள நூல் இது. உடனே பதிவிறக்கம் செய்தேன். தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த நூலை நல்ல முறையில் வருடி, நகல் எடுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு குறை, மின் நூலில், தமிழில் தேட முடியவில்லை – அது ஏனென்றால், எளிதாகக் கிடைக்கும் ஒளி எழுத்துணரி செயலிகளில், தமிழ் இப்போது தான் வந்திருக்கிறது. அதனால் இறக்கம் செய்த மின் நூலை தேசாரக்ட் என்னும் இலவச செயலியைக் கொண்டு ஒளி எழுத்துணரிச் செய்து புதிய பதிவாகக் கொடுத்துள்ளேன். அதை எப்படிச் செய்தேன் என்பதைக் கீழே சொல்லியுள்ளேன். Recently my friend Mr Mani Manivannan had shared a link to download for free,…

பிள்ளையார் சதுர்த்தி பூஜைப் பொருட்கள்

நாளை பிள்ளையார் சதுர்த்தி பூஜைக்கு எல்லாம் வாங்கியாச்சு! நீங்க? மொத்தம் (சுமாராக) ரூபாய் 200! மண் பிள்ளையார் – ரூ 80, குடை ரூ 20, வெற்றிலை ரூ 20, மீதம் ~ ரூ 70 சென்னை மேற்கு மாம்பலத்தில் வசதி, இங்கே (இந்த விசயத்தில்) கிடைக்காதது எதுவுமில்லை. நாளை பூஜைகள் முடிந்தப் பிறகு, நாளை…

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மன் கிருபையால், கடந்த பத்தாண்டுகளாக அருளிச்செயல் கைங்கர்ய சபா என்ற திவ்யபிரபந்த  அமைப்பு, ஏகதின திவ்யபிரபந்த பாராயண வைபவத்தை நடத்தி வருகிறது. இதில் பிரபந்த வித்வான்கள், ஆஸ்திகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஏகதின திவ்யபிரபந்த வைபவம் என்பது ஒரே நாளில் “தமிழ் மறை”, “திராவிட வேதம்” என்றெல்லாம் போற்றப்படும் நாலாயிர திவ்விய…

தமிழில் தட்டச்சு செய்ய சிறந்தது தமிழ் 99 (Tamil99) தட்டச்சு முறை. இரண்டாண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம், தங்களின் விண்டோஸ் 10இல் (Windows 10) தமிழ்99 தட்டச்சு முறையை கொண்டுவந்தது. இதனால் நீங்கள் விண்டோஸ் 10 பயனாளி என்றால் வேறு எந்த மென்பொருளும் இல்லாமல் விண்டோஸ் 10யில் நேரடியாக தமிழ்99 முறையில் தட்டச்சு செய்யலாம். தமிழ்99 விசைப்பலகை டிவிஸ் (TVS) நிறுவனம் விசைப்பலகை ஒன்றைப் பல வருடங்களாக விற்கிறது. சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர், உபுண்டு லினக்சு (Ubuntu Linux) இயக்குதளத்தில் (Operating System) எப்படி தமிழ்99 தட்டச்சு முறையை நிறுவது என்று கேட்டார். இந்த பதிவில் அதற்கான செயல்முறையை கொடுத்துள்ளேன். Execute the following commands from Terminal – there is a log-out and log-in step in between: $ sudo apt install ibus-m17n Log out and log back in.…

Mobile Apps

சிறிய உதாரணம், நிறுவனங்களுக்கான மென்பொருள், குறுஞ்செயலி விசயமாக 1000 இந்திய தலைமை செயல் அதிகாரியை நம்மால் (எப்படியும்) சந்தித்துவிட முடியும். ஆனால் ஒரு 10 லட்சம் பேரை சென்றடைய வேண்டுமெனில் நம்மால் செய்யமுடியுமா? எனவே B2C துறையில் நாம் மிகுந்த அனுபவத்தினை பெறவேண்டும். இன்று நண்பர் திரு செல்வ முரளி என்னைத் தொடர்பு கொண்டு பத்திரிகை.காம்…