September 2026

சதி என்ற சொல் செய்த குழப்பம்

இரண்டு மொழிகளில் வரும் வார்த்தைகளை ஒரே வரியில் கலக்கும்போதோ, ஆங்கிலச் சொல்லைத் தமிழ் எழுத்தில் எழுதும்போதோ கவனம் தேவை. இன்று நான் பேஸ்புக்கில் வந்த ஒரு பதிவில் ராணி மங்கம்மாளின் வரலாற்றைப் படித்தேன். அது உண்மையாகச் சொல்லப்பட்டுள்ளதா என்று க்ரோக் ஏஐயிடம்…

How AI is reshaping the manager’s role: a conversation with Bala Sathyanarayanan, CHRO of Greif Inc

சேப்பியன் ஜீனோவில் இந்த முறை க்ரீஃப் (Greif Inc) நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) திரு பாலா சத்யநாராயணனுடன் பேசினேன். 150 ஆண்டுகளாக இயங்கும் இந்த அமெரிக்க நிறுவனம், 45 நாடுகளில் உள்ள 270-க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஷிப்பிங் கன்டெய்னர்களைத்…

ஏறிக்கொண்டே போகும் கணினிப் பாகங்களின் விலை

ஏஐ வளர்ச்சியால் என்ன நடந்ததோ இல்லையோ, செல்பேசி, கணினி, கணினி பாகங்களின் விலை மாதாமாதம் ஏறிக் கொண்டே போகிறது. ஒரே ஒரு உதாரணத்தைப் பாருங்கள். மூன்று வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சுமார் பத்தாயிரம் ரூபாயாக இருந்த கம்ப்யூட்டர் டிரைவ் இன்றைக்கு முப்பத்தைந்தாயிரம்…

Tirumala Tirupati brahmotsavam 2026

சென்ற வாரம் (22 செப்டம்பர் ’26) திருச்சானூர் ஶ்ரீ பத்மாவதி தாயாரையும் திருமலை திருப்பதி ஶ்ரீ வெங்கடாசலபதி பெருமாளையும் தரிசனம் செய்த பயணத்தில் எடுத்த படங்கள். பிரம்மோற்சவம் விழா என்பதால் நல்ல கூட்டம். கீழ் திருப்பதியில் இருந்து அலிபிரிக்கு திரும்பும் போது…