Kara (2026), has craft but not enough conviction
Kara is a bank-robbery story that tries too hard and for too long to be smart and socially conscious. In doing so, it fails to fully utilise its biggest asset,…
Kara is a bank-robbery story that tries too hard and for too long to be smart and socially conscious. In doing so, it fails to fully utilise its biggest asset,…
அது பொறியியல் படிப்பாகட்டும், மேலாண்மைப் பட்டமாகட்டும் அல்லது இதர கல்லூரிப் படிப்புகளாகட்டும்… நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வழங்கும் ஆரம்பநிலைச் சம்பளம் என்னவோ ஆமை வேகத்தில்தான் நகர்கிறது. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் விலைவாசியோ ஏவுகலங்கள் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சொந்தமாக ஒரு வீடு வாங்குவது…
மில்க் பிக்கிஸ் அளவு மேக் மினி (Mac Mini) வாங்கிய கதை சொன்னேன் — இப்போது அதை விண்டோஸ் (Windows) போலப் மாற்ற என்ன செய்தேன் தெரியுமா? எனக்கு முப்பது ஆண்டு விண்டோஸ் (Windows) பழக்கம். Ctrl+C, Ctrl+V, Ctrl+Z, Win+E…
ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம், ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து ‘புரொஜெக்ட் கிளாஸ்விங்’ (Project Glasswing) எனும் அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. ‘கிளாஸ்விங்’ என்பது ஒரு வகை பட்டாம்பூச்சி, அதன் சிறகுகள் கண்ணாடியைப் போலத் தெரிவதால்…
ஏன் சீனாவும், அமெரிக்காவும் கணினி ஜிபியுக்களுக்காக (GPU) அடித்துக்கொள்கின்றன? ஏன் உலகிலேயே சந்தை மதிப்பில் முதல் நிறுவனமாக இருக்கிறது என்வீடியா? இதற்கெல்லாம் காரணம் செய்யறிவு (ஏ.ஐ.) என்று மேலோட்டமாகச் சொல்லலாம். ஆனால், உண்மை அதைவிட ஆழமானது. இன்று செய்யறிவின் பயன்பாடு பாதுகாப்புத்…
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் என்றாலே பலருக்கும் வைரம் நினைவிற்கு வரும். எனக்கு இனிப்புத் தான் நினைவிற்கு வரும். என் சகலை அடிக்கடி அந்த நகருக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைக்கு வியாபார விஷயமாகச் சென்று வருவார். ஒவ்வொரு முறை போய் வரும்போதும்…
என் வாக்கு, என் உரிமை! நான் ஓட்டு போட்டுட்டேன். ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல் உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்கவும். இது நம் ஜனநாயகக் கடமை. இந்தத் தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளருக்கும் வாழ்த்துகள். என் நகரவாசிகளைப் பார்த்து…
நான் வாங்கும் கடையில் தொடர்ந்து பிஸ்தாப் பருப்பும் பாதாம் பருப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமானால், ஈரான் சண்டை நின்றாக வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும், என் இடைப் பலகாரப் (‘ஸ்நாக்ஸ்’) பசிக்காகவாவது விரைவில் இந்தப் போர் ஒரு நிரந்தர முடிவிற்கு வர இறைவனை…