என் வாக்கு, என் உரிமை! ✅ நான் ஓட்டு போட்டுட்டேன்.

ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல் உங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்கவும். இது நம் ஜனநாயகக் கடமை. இந்தத் தேர்தல் களத்தில் உள்ள அனைத்து வேட்பாளருக்கும் வாழ்த்துகள்.
Venkatarangan Thirumalai voted in Tamil Nadu State Assembly Elections 2026
Venkatarangan Thirumalai voted in the Tamil Nadu State Assembly Elections 2026
என் நகரவாசிகளைப் பார்த்து இன்று எனக்குப் பெருமையாக இருக்கிறது.
இதுவரை அறுபது +/- விழுக்காடு மட்டுமே வாக்களித்த சென்னைவாசிகளை, இன்றைக்கு 83% ஓட்டளித்துள்ளார்கள். தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்துள்ளனர். வருங்காலத்திலும் இது தொடர வேண்டிக்கொள்கிறேன்.
Chennai City Voted 83.27% in Tamil Nadu State Elections 2026 (Data is indicative as reported on the election day)
Chennai City Voted 83.27% in Tamil Nadu State Elections 2026 (Data is indicative as reported on the election day)

My previous posts on my voting experiences:

  1. I Voted Proudly – Tamil Nadu Elections 2006
  2. Voting in Indian Parliament Elections 2014
  3. I Voted Proudly – Tamil Nadu Elections 2016
  4. Voting in Indian Parliament Elections 2024
  5. I Voted Proudly – Tamil Nadu Elections 2021, Postal Ballot.
  6. How I completed the Electoral Roll Revision, SIR 2026 correction online?

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading