நான் வாங்கும் கடையில் தொடர்ந்து பிஸ்தாப் பருப்பும் பாதாம் பருப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமானால், ஈரான் சண்டை நின்றாக வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும், என் இடைப் பலகாரப் (‘ஸ்நாக்ஸ்’) பசிக்காகவாவது விரைவில் இந்தப் போர் ஒரு நிரந்தர முடிவிற்கு வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
குறிப்பு: நகைச்சுவை ஒருபுறம் இருந்தாலும், இந்தப் போரில் ஏற்கனவே அந்தப் பகுதியில் பல்லாயிரம் உயிரிழப்புகள் நேர்ந்துவிட்டன என்பதுதான் கசப்பான உண்மை. உலகம் முழுவதிலும், நம் நாட்டில் கூட இது எரிபொருள் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. போர் முடியட்டும், அமைதி திரும்பட்டும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

