August 2025

மெட்ராஸ் நகரின் கோட்டைச் சுவர்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆகஸ்ட் மாதம் வந்தாலே மெட்ராஸ் (நவீனமயமாக்கலுக்குப் பிறகு தான் அது சென்னை) நகரம் விழாக் கோலம் பூண்டுவிடும். பல இடங்களில் நகரின் ஆங்கிலக்கால வரலாறுகள் அலசப்படும், அவர்களால் கட்டப்பட்டவை விளக்கப்படும். இது எதுவும் நம்மை அடிமைப்படுத்தியவர்களைக்…

மெய் புனைவு காணொலிகள்

சேப்பியன் ஜீனோ ஓடையின் முக்கியமான காணொலி இது. எல்லோரும் குறிப்பாகப் பெற்றோர்கள், பூமர்கள் மற்றும் தாத்தா பாட்டிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய வீடியோ. ஏ.ஐ.யைக் கொண்டு இப்போது வழக்கில் இருக்கும் போலிகள் எப்படி இருக்கும், அவற்றால் அன்றாட வாழ்வில் என்ன பாதிப்பு…

Les Amis, Alwarpet, Chennai

சில ஆண்டுகளாக சென்னையின் பிரபலமான ஐஸ் கிரிம் (இங்கே ஜெலட்டோ வகை மட்டுமே) உணவகமாக மாறியுள்ளது லெ அமிஸ் (Les Amis). இது ஆழ்வார்பேட்டையில் அடையார் கேட் ஹோட்டல் இருந்த இடத்திற்கு அடுத்து இருக்கிறது. மந்தவெளியில் இருந்து வந்தால் போட் கிளப்…

நாளிதழ்களில் இணைப்புகள் அதிகம், வாசிப்பு குறைவா?

இது இன்றைக்கு வந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ். மொத்தம் எத்தனைப்பக்கங்கள், எத்தனை இணைப்புகள் என்றே எண்ணமுடியாத அளவு அதிகமாக இருக்கிறது. முக்கால்வாசி பக்கங்கள் விளம்பரங்களாகவே இருக்கும். நிறுவனங்கள் பணம் கொடுக்கிறது, நாளிதழ் தொழிலை ஓரளவு உயிரோடு வைத்திருக்க உதவுகிறது…

அரட்டை மண்டபம்

பல செயலிகள் செய்யும் வேலையை ஒரே செயலி செய்ய முடியுமா? இரு நிறுவனர்கள் உருவாக்கிய இரண்டு செயலிகள் ஒன்றாக முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடையாக வந்திருப்பது பீப்பர் (Beeper). வாட்ஸ்அப்பைத் தாண்டி நம்மில் பலரும் பல அரட்டைச் செயலிகளைச் சூழ்நிலையைப் பொறுத்துப்…

படங்களிலிருந்து வீடியோக்களை உருவாக்கும் கிராக் ஏஐ

எல்லோரும் ஒரு வழியில் போனால் நம் ஆள் “எலான் மஸ்க்” வேறு மாதிரி போவார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனம் ஒரு புது வீடியோ மாதிரியை இலவசமாக வெளியிட்டிருக்கிறது. அவர்களின் கிராக் (Grok) செயலியைப் பதிவிறக்கி, நீங்கள்…