September 2023

பெருமாள் உன் திருநாமம் ஸ்ரீ சங்கு சக்கரம்

காலையிலிருந்து திருமாலை பற்றிய இந்த அழகான தமிழ்ப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாடியவர்கள்: ப்ரியா சகோதரிகள். குறிப்பு: சில நாட்களுக்கு முன் ஒரு கோயில் விழாவில் முதல் முறையாக இந்தப் பாடலைக் கேட்டேன்! நான் கேட்டு உள்ளீடு செய்த…

Camay Soap

1980களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாகச் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலிருந்து யார் திரும்பி வந்தாலும் அவர்களின் பெட்டிகளில் சில பரிசுப் பொருட்கள் இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு, உறவினர்களுக்குக் கொடுப்பதற்காகக் கட்டாயம் வாங்கி வரப்படும். சில சமயம் இவற்றில் சிலவற்றைப் பயணிகளிடமிருந்து வானூர்தி நிலையங்களிலேயே…

Triplicane Rathna Cafe Sambar

ரத்னா கபே மசாலா தோசைக்கு நடுவில் நிறையச் சாம்பார் விட்டுச் சாப்பிடுவது சுவை என்றாலும், தோசை முடிந்தவுடன் வெறும் சாம்பாரை மட்டும் ஊற்றி உள்ளங்கையில் வழித்து வழித்துச் சாப்பிடுவது அமிர்தம் உண்டதை போன்ற உணர்வை அளிக்கும். ஒரு டப்பா முழுக்க பனிக்கூழ்…