சந்திரனை தொட்டது யார்?

நாம் தானே!

சத்தியமாய் தொட்டது யார்?

சந்திரயான் தானே!

குறிப்பு: இது ரட்சகன் (1997) திரைப்படத்தில் வரும் பாடலை நினைத்து எழுதிய கவிதை (சொல்லி கொள்ள வேண்டியது தானே) வரிகள்.

#இஸ்ரோ

Categorized in:

Tagged in: