August 2023

Homemade fermented rice porridge

வீட்டில் செய்த கருப்புக் கவுனி அரிசிக் கஞ்சி. முதல் நாள் இரவு படுக்கும் முன் கலைந்து, ஊற வைத்து, காலையில் சமைத்து, மோர் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சுவையோ அருமை, அமிர்தம்…

மெரினா கடற்கரையில் இன்றைய காலை நடை

எனது இன்றைய காலை நடை, மெரினா கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து அண்ணா சமாதி, திரும்பக் கண்ணகி சிலை வரை. நான் கவனித்தது காலை ஏழரை மணிக்கெல்லாம் காமராஜர் சாலையில் பேருந்துகள் வருகை அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது, பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும்…