For the second year, Tamil Nadu State Government is organizing an International Book Fair, this year called CIBF 2024. This is a forum to get representatives from countries around the world, publishers of many languages to bring their books to Tamil and for Tamil books to be taken internationally. A worthy initiative. This year, luckily, I was invited to attend the event as a visitor, which I did. There were many stalls from around the world – Asia, Europe, and Africa. I listened to two panel discussions and went around the country stalls – a few books captured my attention.
இன்று 16 ஜனவரி, சென்னை இன்டர்நேஷனல் புக் ஃபேர் 2024 முதல் நாள், எனது பார்வையில். அங்கே என் கண்ணில் பட்ட, கவர்ந்த சில புத்தகங்களைப் பற்றிய சிறிய குறிப்புடன். வியட்நாம் நாட்டிலிருந்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான ஓர் வேடிக்கையான நூல், தான்ஸேனியா நாட்டில் வசிக்கும் இரண்டாம் தலைமுறை இந்திய-தான்ஸேனியர் ஒருவரின் சுயசரிதை மற்றும் சில புத்தகங்கள்.
Comments