September 2024

என் மேஜைக் கணினிக்கு நான் வாங்கிய ஒலிபெருக்கி

எனக்குக் காதினுள் மாட்டிக் கொள்ளும் இயர்போன்களையோ (செவிகேளி) அல்லது காதுக்கு மேல் மாட்டும் ஹெட்செட்களையோ (தலைகேளி) அதிக நேரம் பயன்படுத்தப் பிடிக்காது. தினம் நடைப்பயிற்சியின் போதும் நீண்ட தொலைப்பேசி அழைப்புகளுக்கு மட்டும் இவற்றைப் பயன்படுத்துவேன். எந்தக் காலத்திலும் நான் திறந்தமுறை அலுவலக…