LIFCO

A letter from my grandfather that I cherish

நான் பொக்கிஷமாக கருதும் கடிதம். என் தாத்தா, லிப்கோ புத்தக நிறுவனத்தின் நிறுவனர், ஸ்ரீ சடாரி சேவகர் திரு கிருஷ்ணசாமி சர்மா அவர்கள் என்னையும் என் அக்காக்களையும் வாழ்த்தி அனுப்பிய கடிதம். உடன் ரூபாய் ஆறையும் (ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாய்) அனுப்பிருந்தார்.…

1950களில் நடமாடும் புத்தக விற்பனை வண்டிகள்

இப்போது கொரோனா ஊரடங்கினால் காய்கறி, பழங்களோடு மளிகை சாமான்களும் வீட்டின் வாசலிலேயேக் கிடைக்கிறது. கூடிய விரைவில் செல்பேசிகளும், மடிக் கணினிகளும் கூடக் கிடைக்கலாம்! இதையெல்லாம் எதிர்ப்பார்த்ததுப் போல், என் தாத்தா (லிப்கோ பதிப்பக நிறுவனர்) திரு கிருஷ்ணசாமி சர்மா அவர்கள் 1950களில்…

My grandfather LIFCO Sarmaji and Sri Rajaji

சில வாரங்கள் முன்பு, நண்பர் திரு சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தப் போது, ராயல்டி என்று பேச்சு வந்தது. என் தாத்தா லிப்கோ (LIFCO Publishers Pvt. Ltd.) நிறுவனர் திரு கிருஷ்ணசாமி சர்மா (LIFCO Sarmaji)…

LIFCO's Big Letter Writer (1952)