SapienGeno

மேடைப் பேச்சைத் தயாரிக்க எப்படி சாட்ஜிபிடியைப் பயன்படுத்தலாம்?

அறிமுகப் பயனருக்கான இந்த காணொலியில் என்ன பேசியுள்ளேன்? சமீபத்தில் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது, நான் போக இருந்த இடத்தில் இருந்து அழைப்பு வந்தது. வணிக வழிகாட்டுதல் (Mentorship) பற்றி ஐந்து நிமிடம் பேச முடியுமா என்று கேட்டார்கள். பயணத்தில் கிடைத்த நேரத்தில்,…

Recordings of the Claude AI Cowork Workshop in Tamil – Anna AI Club & Sapien Geno

2 ஆகஸ்ட் 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அண்ணா ஏஐ கிளப் மற்றும் சேப்பியன் ஜீனோ இணைந்து கிளாடு ஏஐ பயிலரங்கம் நடத்தினோம். இந்தப் பதிவில், இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பயிலரங்கின் காணொலிப்…

AI Attacking Government Websites explained in Tamil – Sapien Geno

ஆஸ்திரேலிய, அமெரிக்க அரசுத் தளங்களில் என்ன நடந்தது என்பது பற்றிய எளிய விளக்கம். என்னுடன் இந்தப் பதிவை வழங்கியவர் எனது நண்பர் திரு ஷான் கருப்புசாமி (Shan Karuppusamy). நானும் ஷானும் பேசிய காணொலியின் ஏஐ உருவாக்கிய சுருக்கம் கீழே. பெயர்களிலோ…

How AI is reshaping the manager’s role: a conversation with Bala Sathyanarayanan, CHRO of Greif Inc

சேப்பியன் ஜீனோவில் இந்த முறை க்ரீஃப் (Greif Inc) நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி (CHRO) திரு பாலா சத்யநாராயணனுடன் பேசினேன். 150 ஆண்டுகளாக இயங்கும் இந்த அமெரிக்க நிறுவனம், 45 நாடுகளில் உள்ள 270-க்கும் மேற்பட்ட ஆலைகளில் ஷிப்பிங் கன்டெய்னர்களைத்…

How a Chennai school is putting AI to work: a conversation with Manasa T Pillai, principal of Shrine Vailankanni

சேப்பியன் ஜீனோவில் இந்த முறை, நான் எல்கேஜி (LKG) முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த சென்னை தி.நகர் ஷ்ரைன் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியின் (Shrine Vailankanni Sr Sec School) தலைமை ஆசிரியரும், என் கல்லூரி வகுப்புத் தோழியுமான திருமதி…

OpenAI-யின் மாடல் தானாகவே Hugging Face தளத்திலிருந்து திருடியதா? நடந்தது என்ன? எளிய விளக்கம்.

சாட்ஜிபிடியை வெளியிடும் ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம், அவர்களது பயிற்சியில் இருக்கும் வெளிவராத புதிய செய்யறிவு மாதிரியைத் தங்களது சோதனைக் கூடத்தினுள் பரிசோதித்துக் கொண்டிருந்தது. இந்த ஏஐ மாதிரிக்குக் கொடுக்கப்பட்ட புதிரானது, இணையப் பாதுகாப்பை உடைத்து, ஒரு ரகசியக் கொடியைக் கண்டுபிடிப்பது. தனக்குக்…

வழக்கறிஞர்களுக்கான ஏஐ – எப்படிப் பயன்படுத்தலாம்?

இந்த வீடியோவில், வழக்கறிஞர்கள் (Lawyers) தங்கள் தினசரி பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) எப்படி பயன்படுத்தலாம் என்பதை விரிவாகப் பார்க்கிறோம். ஏஐ என்பது வழக்கறிஞர்களை மாற்றுவதற்காக அல்ல; அவர்களின் வேலையை வேகமாகவும், துல்லியமாகவும் செய்ய உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை…

இறந்தவர்களின் செல்போன் – என்ன செய்ய வேண்டும்?

இது ஒரு டிஜிட்டல் விழிப்புணர்வுக் காணொலி. “வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்” என்பது எல்.ஐ.சி. (LIC) விளம்பரத்திற்கு மட்டுமல்ல, உங்கள் செல்பேசிக்கும் பொருந்தும். அதனால், உங்கள் செல்பேசியின் அடையாள ரகசிய எண் (PIN) மற்றும் கூகுள் (Google) / ஆப்பிள் (Apple) கடவுச்சொற்களை…