நேற்று இரவு உணவிற்கு வீட்டிலேயே தயாரித்த ஆரோக்கியமான கலவை. வறுத்த கொண்டைக்கடலை, ஊறவைத்த பனீர், பீட்ரூட் ஹம்மஸ். இவற்றின் மேல் கரம் மசாலா தூவி, எலுமிச்சைச் சாற்றை பிழிந்துக் கொண்டேன். தனி தனியாகச் சாப்பிட்டால் கொஞ்சம் சுமாராக இருந்தது, ஆனால் கலந்து கலந்து சாப்பிட்டால் சுவையாகவே இருந்தது.
எளிமையான, சுவையான இரவு, நீங்களும் முயன்று பார்க்கலாம்.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.


ஊறவைத்த கொண்டைக்கடலை மற்றும் வறுத்த பனீர்யுடன் வீட்டில் தயாரித்த பீட்ரூட் ஹம்மஸ். Is this should be apt as per pic? looks appetizing sure will try.