Why do we give shawls as guest gifts?
தமிழ்நாட்டில் நடக்கும் பெருவாரியான பொது நிகழ்ச்சிகளில், நம்மூர் வெயிலுக்குக் கொஞ்சம் கூட உதவாத ஒரு பொருள் நம் தோளில் அணிவிக்கப்படும் – அது பட்டு ஜரிகை தரித்த பொன்னாடைகள். சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடமே பல நூறு சால்வைகள் சேர்ந்துவிடும்,…