🎞️’காசேதான் கடவுளடா’ திரைப்படம் எப்படி உருவானது என்பதைப் பற்றி காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதியுள்ள நூல் ‘அதே அதே சபா பதே’.
🎭’அய்யா, அம்மா, அம்மம்மா…!’ – இது கிரேஸி மோகன் எழுதிய நாடகத்தின் வசனப் புத்தகம்.
எனக்கு மிகவும் பிடித்த இந்த இரண்டு நகைச்சுவைக் கலையுலகப் படைப்புகளைப் பற்றிய நூல்களை, இந்த ஆண்டு (2026) சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். 📗📘. தமிழில் வெளிவந்தவற்றுள் மிகவும் புகழ்பெற்றவை இந்தத் திரைப்படமும், நாடகமும். 🎉






Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

