January 2025

பதில் சொல்லும் புதிய பூதம்!

ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் உடனே போவது கூகுள் தேடுபொறிக்கு. கடந்த இருபது ஆண்டுகளாகக் கூகுள் தேடுபொறிக்கு இணையான தரத்தில் மாற்றாக வேறு எதுவுமே அருகில் கூட வர முடியாத நிலையில், தற்போது வந்து இருக்கிறது பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity…

Trip to Philippines

போன வாரம் நண்பர்களோடு ஒரு வாரம் பிலிப்பைன்ஸுக்கு விடுமுறைக்குச் சென்று வந்தேன். பொங்கல் பண்டிகைக்கு வீட்டில் இருக்கவில்லையென்று என் அம்மாவிடம் இருந்து ஒரே திட்டு – உலகம் சுற்ற வேண்டுமென்றால் இதையெல்லாம் பொருத்துக் கொள்ளத் தானே வேண்டும்! அது எதற்கு பிலிப்பைன்ஸ்?…

அழைப்பது நீதானா?

“நாங்கள் இந்தியாவைத் தேடி வரவில்லை, இந்தியா எங்களைக் கண்டு கொண்டது” என்று வெளிப்படையாகச் சொன்னார் நமி ஜர்ரிங்கலாம் (Nami Zarringhalam). அவர் குறிப்பிட்டது, 2009ஆம் ஆண்டு ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் நகரில் அவரும் அலன் மமேடியும் (Alan Mamedi) தொடங்கிய ட்ரூகாலர் (TrueCaller)…

சியாட்டில் நகருக்கு அருகில் அழகிய ஜெர்மன் கிராமம்!

சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு (2007) முன்னர் இதே நாளில் நான் போய் வந்த பயணத்தின் இனிய நினைவுகளைக் கணினி இன்று நினைவு படுத்தியது. அப்போது எனது நிறுவனத்திற்கு அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கிளை இருந்தது. மைக்ரோசாப்ட்டின் தலைமையகம் இருக்கும் ரெட்மண்ட் நகரில்…